மலையாள பைங்கிளியான, மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் தன்னுடைய முதல் படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடி நடித்து பட்டி தொட்டி வரை பிரபலமானவர்.
26
தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்', விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் 'தங்கலான்', என தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிலும் கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோஹனன்... ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
46
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும், மாளவிகா மோகனன் அவ்வப்போது தன்னுடைய கட்டுக்கடங்காத கவர்ச்சியில், விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் கூட... அரைகுறையான மஞ்சள் நிற உடையில் அளவுக்கு மிஞ்சிய கவர்ச்சி காட்டி ரசிகர்களை திணறக்கும் அளவுக்கு போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார்.
66
இதை தொடர்ந்து, தற்போது... சல்லடை போன்ற நெட்டெட் சேலையில் சகல அழகும் தெரிய, கிக் ஏற்றும் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் சேலை கட்டாமலேயே போஸ் கொடுத்திருக்கலாம் என கிண்டல் செய்து வருகிறார்கள்.