காதலரை பிரேக் அப் செய்ததும் என்ன ஒரு மாற்றம்? உடல் எடையை குறைத்து கவர்ச்சி குயினாக மாறிய இலியானா! புகைப்பட தொகுப்பு

First Published Sep 4, 2019, 2:45 PM IST

திரையுலக பிரபலங்கள் தங்களது காதல் உறவை முறித்துக் கொள்வது தற்போது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்றாலும், இதனை எளிதில் ரசிகர்களால் ஏற்று கொள்ள முடிவதில்லை. இந்தப் பட்டியலில் புதிதாய் இணைந்தவர், தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை இலியானா டி க்ரூஸ்.

இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவரின் நீண்டகால ஆஸ்திரேலிய காதலன் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை பிரேக் அப் செய்துவிட்டதாக கூறப்பட்டது. 

இது ஒரு புறம் இருக்க, சமீப காலமாக உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும் தனக்கு பிடிப்பதால் இப்படி இருக்கிறேன் என பதிலடி கொடுத்தார். இந்நிலையில் காதலரை பிரிந்ததும் மீண்டும் உடை எடையை குறைத்து பிட்டாக மாறியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இதோ...

செம மாடர்னாக ஒரு போஸ்
undefined
சாய்த்து சாய்ந்து நீ...
undefined
கண்ணால் பேசும் பெண்ணே
undefined
படகில் இருந்த படி செம்ம ஹாட்
undefined
கேசுவலாக ஒரு கிளிக்
undefined
கழுத்தில் கை வைத்து செம்ம போஸ்
undefined
சிவப்பு உடையில் மயக்கும் இலியானா
undefined
கழுத்தை திருப்பி போஸ் கொடுக்கும் இலியானா
undefined
மரத்தில் கை வைத்து
undefined
click me!