பிரிட்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன், ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர். அப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெளிநாட்டு பெண்ணாகவே நடித்திருந்த எமி, அடுத்ததாக ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார்.