கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் நவம்பர் 16ஆம் தேதி காலை 7.30 மணி நிலவரப்படி சின்ன வெங்காயம் கிலோ ₹200, பெரிய வெங்காயம் ₹60 முதல் ₹70, தக்காளி ₹30, எலுமிச்சை ₹150, பீன்ஸ் ₹70, அவரைக்காய் ₹120, முருங்கைக்காய் ₹100 முதல் ₹120, உருளைக்கிழங்கு ₹30 முதல் ₹50, பீட்ரூட் ₹30, கேரட் ₹20 முதல் ₹40, பச்சை மிளகாய் ₹40, கத்திரிக்காய் ₹50 முதல் ₹80, வெண்டைக்காய் ₹40, பாகற்காய் ₹70, சௌசௌ ₹40, இஞ்சி ₹70 முதல் ₹190, குடைமிளகாய் ₹80, வெள்ளரிக்காய் ₹35, வள்ளிக்கிழங்கு ₹60, மாங்காய் ₹40, பெங்களூர் மாங்காய் ₹60, சிப்ஸ் உருளைக்கிழங்கு ₹70, சேப்பங்கிழங்கு ₹50, முட்டைக்கோஸ் ₹45, சுரைக்காய் ₹30, புடலங்காய் ₹40 மற்றும் முள்ளங்கி ₹40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Psychology of Free vs Expensive: இலவசமாகக் கிடைத்தால் அலட்சியம்.! ரூ.25,000 என்றால் ஆர்வம்! மனித மனதின் விசித்திரம் இதுதான்!