ஆவின் நிறுவனத்தின் அட்டகாசமான “சூப்பர் டூப்பர் தீபாவளி பரிசு “.............!!!

First Published Oct 8, 2016, 7:36 AM IST
Highlights


பண்டிகை காலத்தை  ஒட்டி ,வாடிக்கையாளர்களுக்கு  ஒரு புதிய பரிசு பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது ஆவின்  நிறுவனம்...........

அதாவது, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு பரிசாக வழங்குவதற்கு ஏதுவாக, அழகாக வடிவமைக்கப்பட்ட பரிசு பொருளை  ஆவின்  அறிவித்துள்ளது.

பரிசு பொருள் :

இதில் 200 கிராம் நெய்,

250 கிராம் குலோப் ஜாமுன்,

45 கிராம் எடை கொண்ட இரு ஆவின் சாக்லெட்டுகள்,

200 கிராம் பாதாம் மிக்சர் பவுடர்,

200 மி.லி மாம்பழச் சாறு  போன்றவற்றை  உள்ளடிக்கிய ,  ஒரு  பெட்டகம்  அறிமுகம்  செய்துள்ளது.

இந்த சிறப்பு  பெட்டகத்தின் விலை  வெறும் ரூ.350 மட்டுமே...........

தரம்  வாய்ந்த  இந்த  சிறப்பு  பரிசு பெட்டியை , நம்  உறவினர்கள்  வீட்டிற்கு  செல்லும்  போதோ,அல்லது  நண்பரகளுக்கு , அலுவலக  பணியாளர்களுக்கு  சிறப்பு  பரிசாக  கொடுக்கலாம் .

இந்த  சிறப்பு பரிசு பெட்டகம், வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் அனைத்து ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனை கடைகளில்  கிடைக்கும்  என்பது   குறிப்பிடத்தக்கது.

 

click me!