Asianet News TamilAsianet News Tamil
293 results for "

Diwali

"
Avin ghee bottle in Pongal gift package .. Avin who lift threw the government order.!Avin ghee bottle in Pongal gift package .. Avin who lift threw the government order.!

Aavin/பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பிடித்த ஆவின் நெய் பாட்டில்.. அரசு ஆர்டரை அலேக்காக தூக்கிய ஆவின்.!

ஆவின் மூலம் தைத் திருநாளாம் பொங்கலுக்கு 100 மி.லி. அளவில் மொத்தம் 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. 

politics Nov 23, 2021, 9:22 PM IST

Ajith daughter Anoushka Kumar latest diwali celebration photo fire in internetAjith daughter Anoushka Kumar latest diwali celebration photo fire in internet

Ajithkumar: அஜித் மகளா இது..? அம்மா ஷாலினியை மிஞ்சிய அழகில்.. கண்ணாடியோடு செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த அனோஷ்கா!

தல அஜித் (Ajith) இந்த வருட தீபாவளியை தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், இவர் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் (Shalini) எடுத்து கொண்ட புகைப்படம் ஏற்கனவே வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அஜித்தின் மகள் அனோஷ்காவின் (Anoshka Ajith)  தீபாவளி கொண்டாட்ட புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 9, 2021, 10:48 AM IST

The situation is getting worse .. Don't come to Chennai for Deepavali ... Anbumani's main demand for the people!The situation is getting worse .. Don't come to Chennai for Deepavali ... Anbumani's main demand for the people!

நிலைமை மோசமாகுது.. தீபாவளிக்கு போனவங்க சென்னைக்கு வராதீங்க... மக்களுக்கு அன்புமணியின் முக்கிய கோரிக்கை!

அடுத்த சில நாட்களுக்கு மழையும், உபரிநீர் திறப்பும் நீடித்தால் சென்னை மாநகர மக்கள் மிகக்கடுமையான சவால்களையும், இடர்ப்பாடுகளையும் சந்திக்க நேரிடும்.

politics Nov 7, 2021, 3:53 PM IST

Actor arun vijay daughter poorvi half saree photo fire in internetActor arun vijay daughter poorvi half saree photo fire in internet

Arun Vijay: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? பாவாடை தாவணியில் அழகு தேவதையாய் கொடுத்த போஸ்!!

நடிகர் அருண் விஜய் (Arun Vijay) தன்னுடைய குடும்பத்துடன் மேட்சிங் - மேட்சிங் உடை அணிந்து, மிகவும் கலர் ஃபுல்லாக தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருவதோடு,  அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

cinema Nov 6, 2021, 6:02 PM IST

If greet Deepavali, only will be the Chief Minister ..? We will remain anti-Hindus till death do us part . suba.vee.If greet Deepavali, only will be the Chief Minister ..? We will remain anti-Hindus till death do us part . suba.vee.

தீபாவளிக்கு வாழ்த்து சொன்னால்தான் முதல்வரா..? நாங்கள் சாகும் வரை இந்துமத விரோதிகளாகத்தான் இருப்போம்.. சுப.வீ

முதல்வர் ஆற்றும் மக்கள் பணியை பாராட்ட மனமில்லாதவர் மீண்டும் மீண்டும் ஏன் அவர் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள் என வேதனை தெரிவித்துள்ள  திராவிடர் இயக்க தமிழர் பேரவை  தலைவர் சு.ப வீரபாண்டியன்  வாழ்த்து சொல்லும் முதல்வர்தான் தேவையா. 

politics Nov 6, 2021, 2:06 PM IST

Samantha celebrate this diwali with friends family and her pets viral photosSamantha celebrate this diwali with friends family and her pets viral photos

Samantha: விவாகரத்துக்கு பின்... கவர்ச்சி உடையில் தீபாவளி கொண்டாடிய சமந்தா! யாருடன் தெரியுமா? வைரலாகும் போட்டோ

தன்னுடைய 4 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்னரே... விவாகரத்து குறித்து அறிவித்து அதிர்ச்சி கொடுத்த சமந்தா (Samantha) , தற்போது தன்னுடைய தோழியின் குடும்பம் மற்றும்  இரண்டு செல்லங்களுடன் படு ஜோராகா தீபாவளி கொண்டாடியுள்ளார் (Diwali Celebration). இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

cinema Nov 6, 2021, 1:05 PM IST

Actress meena celebrating diwali mood latest photo galleryActress meena celebrating diwali mood latest photo gallery

மஞ்ச காட்டு மைனாவாக மாறிய மீனா! 'முத்து' படத்துல பார்த்தது போலவே இருக்காங்களே... தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸ்!

நடிகை மீனா, தீபாவளி மூடில் தகதகவென மஞ்சள் நிற புடவையில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...

cinema Nov 5, 2021, 8:31 PM IST

Actress vani bhojan diwali special ravishing green saree photo fire in internetActress vani bhojan diwali special ravishing green saree photo fire in internet

தங்க தாமரை மகளே... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலை அழகில் சுழட்டி போட்ட வாணி போஜன்!

தங்க தாரகை போல், தீபாவளியை கொண்டாடியுள்ள நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது ரசிகர்களை கவர்ந்து, தாறுமாறாக ரசிக்கப்பட்டு வருகிறது.

cinema Nov 5, 2021, 8:06 PM IST

shruthihassan celebrate romantic diwali with her lover viral photoshruthihassan celebrate romantic diwali with her lover viral photo

காதலரை நெஞ்சோடு அணைத்து... படு ரொமான்டிக்காக தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்! வைரல் போட்டோ...

நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruthihassan), தன்னுடைய காதலருடன் படு ரொமான்டிக்காக இந்த தீபாவளியை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 5, 2021, 7:42 PM IST

tribal people celebrate diwali at isha foundation with traditional songs and dancestribal people celebrate diwali at isha foundation with traditional songs and dances

பாரம்பரிய இசை, நடனத்துடன் ஈஷாவில் தீபாவளி கொண்டாடிய பழங்குடி மக்கள்..!

கோவை ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள பல்வேறு மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று (நவம்பர் 4) தங்கள் குடும்பத்தினருடன் ஆதியோகிக்கு வருகை தந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
 

Coimbatore Nov 5, 2021, 6:29 PM IST

Actress sneha celebrate diwali with family cute photos goes viralActress sneha celebrate diwali with family cute photos goes viral

Sneha Diwali Celebration: வாவ் சினேகாவின் மகளா இது? அப்படியே அழகில் அம்மாவை உரிச்சு வச்சிருக்காங்க!

நடிகை சினேகா (Sneha) தன்னுடைய குடும்பத்துடன் கோலாகலமாக தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

cinema Nov 5, 2021, 6:27 PM IST

Junior Nayanthara is back with a new diwali special cute PhotoshootJunior Nayanthara is back with a new diwali special cute Photoshoot

வயசுக்கு ஏற்ற உடையில்... 'குட்டி' நயன் அனிகா!! தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸைப் பார்த்து குதூகலமான ரசிகர்கள்!

குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஹீரோயினாக மாற துடித்துக்கொண்டிருக்கும் அனிகா (Anikha) , படு ஹாட் உடையில் அண்மை காலமாக புகைப்படம் வெளியிட்டுவரும் நிலையில், தற்போது... தீபாவளிக்கு தன்னுடைய வயசுக்கு ஏற்ற போல் உடை அணிந்து வியக்க வைத்துள்ளார்.

cinema Nov 5, 2021, 5:43 PM IST

Ajith take photo with his wife Shalini and crazy fan on DiwaliAjith take photo with his wife Shalini and crazy fan on Diwali

Ajithkumar: வேஷ்டி சட்டையில் வேற லெவல்.. மனைவியுடன் சேர்ந்து ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய தல அஜித்! வைரல் கிளிக்

தல அஜித் (Ajith) இந்த வருட தீபாவளியை தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், தற்போது இவர் ரசிகர் ஒருவருடன் வேஷ்டி சட்டையில் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

cinema Nov 5, 2021, 4:10 PM IST

Rashmika mandanna raashikhanna and 5 young actresses diwali celebration posesRashmika mandanna raashikhanna and 5 young actresses diwali celebration poses

Diwali Celebration: ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா ஆகிய 5 இளம் நடிகைகளின் அசரவைக்கும் தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸ்!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் 5 தமிழ் நடிகைகள் தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்புகள் இதோ... 

cinema Nov 5, 2021, 2:36 PM IST

kollywood love couples nayanthara and vignesh shivan diwali wishes videokollywood love couples nayanthara and vignesh shivan diwali wishes video

வான வேடிக்கை நடுவே... காதலன் நெஞ்சில் சாய்ந்தபடி தீபாவளி வாழ்த்து கூறிய நயன்தாரா! வைரலாகும் வீடியோ..

கோலிவுட் திரையுலகின் ரொமான்டிக் காதல் ஜோடியான, நயன்தாரா (Nayanthara) - விக்னேஷ் சிவன் (Vignesh shivan) இருவரும் இந்த தீபாவளியை ஒன்றாக கொண்டாடியபடி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 5, 2021, 1:27 PM IST