மகளுடன் மழையில் ஆட்டம் .. ஸ்ரேயா சரணின் - கியூட் வீடியோ!

By Kanmani P  |  First Published Jul 1, 2022, 4:23 PM IST

ஷ்ரேயா சரண் தனது மகளுடன் மழையில் நடனமாடிய வீடியோவை தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வைரல் வீடியோ இதோ !


டாப் 10 நாயகி ஷ்ரேயா(Shriya Saran) : 

தென்னிந்திய நடிகைகள் முன்னணியில் இருந்தவர் ஷ்ரேயா சரண். தெலுங்கு சினிமா துறையில் அறிமுகமான ஷ்ரேயா 2001 -ல் இஷ்டம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். 4 டோலிவுட் படங்களை தொடர்ந்து     தூஜே மேரி கசம் என்னும் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த ஷ்ரேயா. 2003-ல் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானர்.

Tap to resize

Latest Videos

undefined

தமிழ் மொழி பிரவேசம் :

பாலிவுட் நாயகிகளுக்கு நிகராக கவர்ச்சி காட்டும் ஷ்ரேயா. செகண்ட் நாயகியாக வந்த போதிலும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் கவர்ச்சியால் முதல் படத்திலேயே பேசப்பட்டார்.  இருந்தும் தமிழில் பெரிய வாய்ப்பு கிடைக்காத நடிகை வருடத்திற்கு 4 படங்கள் என தெலுங்கு, இந்தியில் மாஸ் காட்டி வந்தார். 

மேலும் செய்திகளுக்கு... Shruti Haasan: மோசமான பிரச்சனையால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்... என்னாச்சு தெரியுமா? உடல் நிலை குறித்து ஓபன் டாக் 

பின்னர் 11 படங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த ஷ்ரேயா மழை படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். செல்ல மழையே பாடலில் உடல் முழுதும் நீர் சொட்ட சொட்ட ரசிகர்களை தன வசம் இழுத்தார். 

அதிக படங்களில் நடித்த ஷ்ரேயா :

 2002 -ல் தொடர்ந்து மூன்று தெலுங்கு படங்கள், எனக்கு 20 உனக்கு 18 நடித்த அதே ஒரு இந்தி படம், ஒரு தமிழ் படம் 4 தெலுங்குப்படத்தில் நடித்தார். 2004-ம் ஆண்டு இந்தி, தெலுங்கில் தல 2 படங்கள். 20005 தில் தெலுங்கு, இந்தி, தமிழ் என 10 படங்கள், 2006 -ல் 5, 2007-ல் 6, 2010-ல் 8 படங்கள். 2012 மற்றும் 2013-ல் தல 4 படங்களில் நடித்து ஒரு வருடத்தில் அதிக படம் நடித்த்க்க நாயகி வரிசையில் உள்ளார் ஷ்ரேயா.

மேலும் செய்திகளுக்கு... யானை படத்தை பார்த்த வனிதா விஜயகுமார்..தன் அண்ணனுக்கு என்ன சொன்னார் தெரியுமா?

மணமுடித்த ஷ்ரேயா :

டாப் 10 நாயகியாக இருந்த ஷ்ரேயாவிற்கு படவாய்ப்புகள் குறையாவே கடந்த 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்யத்துக்கொண்டார். இவர் தொழிலதிபரும், டென்னிசு வீரருமானவார்.  இந்த தம்பதிகளுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.

இன்ஸ்டாவில் கலக்கும் ஷ்ரேயா (Shriya Saran ):

திருமணத்திற்கு பிறகும் படங்களில் தோன்றி வந்த ஷ்ரேயா, தனது குழந்தையுடன் கொண்டாட்டத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். அந்த வகையில் தற்போது மலையில் தன் மகளுடன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு... மீனாவை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன அமைச்சர் பொன்முடி !

 

click me!