
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் செம்ம கிளாமர் லுக்கில் மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மாஸ்டர் பட அப்டேட்டுகளை எல்லாம் பின்னுத்தள்ளிவிடும் போல தெரிகிறது.
இதையும் படிங்க: கழுத்துக்கு கீழே அசத்தல் டாட்டூ... ரசிகர்கள் பார்வைக்காக ரகசிய இடத்தை திறந்து காட்டிய டாப்சி...!
சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர்.
இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்.... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சீரியல் நடிகை....!
இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ வேகத்தில் பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன.பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யும் படி அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் வீட்டில் எடுக்கப்பட்ட மாளவிகா மோகனனின் செம்ம ஹாட்டான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் திடீரென வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் கிரண்... டாப் ஆங்கிளில் தொப்புளை காட்டி ஹாட் போஸ்...!
புளூ கலர் ஸ்லீவ் லெஸ் டாப், பச்சை நிற பாவாடை அணிந்திருக்கும் மாளவிகா மோகனன், தனது முன்னழகு தெரிய குனிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதோடு, ஏகப்பட்ட லைக்குகளையும் குவித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.