அவிங்கள வெளக்கமாத்தால அடிக்கணும்... மகனை குளிக்க வைத்தபடி வீடியோ வெளியிட்ட சூரி!

Published : Apr 01, 2020, 08:21 PM IST
அவிங்கள வெளக்கமாத்தால அடிக்கணும்... மகனை குளிக்க வைத்தபடி வீடியோ வெளியிட்ட சூரி!

சுருக்கம்

சற்று கோபமாகவும் பேசியுள்ள சூரி , அதே நேரத்தில் துப்புரவு பணி செய்பவர்களுக்கு தன்னுடைய நன்றிகளையும் மனதார தெரிவித்துள்ளார்.

பிரபல காமெடி நடிகர் சூரி தன்னுடைய மகனை குளிக்க வைத்தபடி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில், வைரலாகி வருகிறது. சற்று கோபமாகவும் பேசியுள்ள சூரி , அதே நேரத்தில் துப்புரவு பணி செய்பவர்களுக்கு தன்னுடைய நன்றிகளையும் மனதார தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில்...  தனது மகனை குளிப்பாட்டி கொண்டே...’ஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன், வீட்டு உள்ளே இருந்தால் கொரோனா கட்டுப்படும் என்று சொன்னீங்க. அது வாஸ்தவம், ஆனால் வீட்டுக்குள் இருந்தால் இந்த பக்கிகள் தொல்லை தாங்க முடியல. 

இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்கிறோம். எப்படியாவது அந்த கொரோனாவை வெளக்கமாத்தாலே அடித்து துரத்திடுங்கள்.

அந்த சீனா பிரதமருக்கு ஒரு போன் போட்டு கொரோனா பிரச்சினைக்கு காரணமாக இருந்த அந்த வவ்வாலையும் பாம்பையும் சாப்பிட்ட பக்கி பயல்களை இனிமேல் சாப்பிடுவியா என வெளக்கமாத்தாலே அடிக்க சொல்லுங்கள் என கூறியுள்ளார்.

அதே போல் இந்த வீடியோவில்... துப்புரவு பணி செய்து வருபவர்களுக்கு தன்னுடைய நன்றிகளையும் சூரி தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்களால் வைரலாக பார்க்கப்பட்டு வரும் அந்த வீடியோ இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்
பாக்ஸ் ஆபிஸ் ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 7 மூவீஸ் ஒரு பார்வை