இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் கிரண்... டாப் ஆங்கிளில் தொப்புளை காட்டி ஹாட் போஸ்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Apr 1, 2020, 5:53 PM IST

ஊரே அடங்கினாலும் நான் அடங்க மாட்டேன் என்பது போல், டீ ஷர்ட், ஜீன்ஸ் உடையில் டாப் ஆங்கிளில் தினுசு, தினுசாக செல்ஃபி எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 


“ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அதன் பின்னர் ‘வில்லன் ‘,  ‘அன்பே சிவம்’,  ‘திருமலை’,  ‘வில்லன்’ உள்ளிட்ட பல படங்களில்ம் நடித்தார். தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார்.

Latest Videos

அந்த படத்தை தொடர்ந்து அம்மா, அக்கா வேடங்களில் நடிக்க கிரணுக்கு வாய்ப்பு தருவதாக தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்றனர்.

 என்ன தான் இருந்தாலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த கிரண், அனைத்து வாய்ப்புகளுக்கும் நோ சொன்னார். எப்படியாவது பட  வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். 

இதையும் படிங்க: அமலா பால் அழகை வர்ணித்த “மாஸ்டர்” பிரபலம்... வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு...!

முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார் கிரண். படவாய்ப்பிற்காக கிரண் வெளியிடும் அப்படிப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி விடுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரண் வீட்டிற்குள் முடங்கியுள்ளார். வீட்டிற்குள் இருந்தாலும், கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிளு, கிளுப்பாக வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி கொரோனா விழிப்புணர்வு மெசெஜ் உடன் கிரண் வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்.... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சீரியல் நடிகை....!

ஊரடங்கில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் திணறி வரும் இளசுகளை, விதவிதமாக போட்டோ போட்டு கிறங்கடித்து வருகிறார் கிரண். ஊரே அடங்கினாலும் நான் அடங்க மாட்டேன் என்பது போல், டீ ஷர்ட், ஜீன்ஸ் உடையில் டாப் ஆங்கிளில் தினுசு, தினுசாக செல்ஃபி எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: கழுத்துக்கு கீழே அசத்தல் டாட்டூ... ரசிகர்கள் பார்வைக்காக ரகசிய இடத்தை திறந்து காட்டிய டாப்சி...!

அதிலும் குறிப்பாக தொப்புள் தெரிய டாப் ஆங்கிளில் கிரண் கொடுத்துள்ள செம்ம ஹாட்டான செல்ஃபி போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

click me!