2011 - 2014 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் பெற்ற கலைஞர்கள் பட்டியல் இதோ !

Published : Sep 04, 2022, 09:05 PM ISTUpdated : Sep 04, 2022, 10:04 PM IST
2011 -  2014 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் பெற்ற கலைஞர்கள் பட்டியல் இதோ !

சுருக்கம்

2011 -  2014 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் பெற்ற கலைஞர்கள் பட்டியல் இதோ !

2011 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் பெற்ற கலைஞர்கள் :

  • சிறந்த திரைப்படம் 2011 வாகை சூட வா தயாரிப்பாளர் முருகானந்தம் 
  • சிறந்த திரைப்படம் தெய்வத்திருமகள் இரண்டாவது பரிசு எம் மோகன் நடராஜன்
  •  சிறந்த திரைப்படம் மூன்றாவது பரிசு உச்சிதனை முகர்ந்தால் தயாரிப்பாளர் புகழேந்தி 
  • சிறந்த திரைப்படத்திற்கான சிறந்த பரிசு சிறப்பு பரிசு மெரினா படத்திற்காக பாண்டியராஜன்
  • சிறந்த நடன அமைப்பிற்கான விருது  ராகவா லாரன்ஸ் (காஞ்சனா )
  • சிறந்த வில்லனுக்கான விருது பொன்வண்ணன் வாகை சூடவா 
  • சிறந்த நகைச்சுவை யாருக்கான விருது தேவதர்ஷினி காஞ்சனா 
  • சிறந்த குணசித்தி நடிகருக்கான விருது தெய்வத்திருமகள் நாசர் 
  • சிறந்த கதை ஆசிரியருக்கான விருது ராதா மோகன் பயணம் 
  • சிறந்த உரையாடலுக்கான விருது மெரினா படத்திற்காக பாண்டியராஜன் 
  • சிறந்த இயக்குனருக்கான விருது ஏ.எல் விஜய் தெய்வ திருமகள் 
  • சிறந்த பாடலாசிரியருக்கான விருது முத்துலிங்கம் மேதை பாடவதற்கான 
  • பின்னணி பாடகி விருது ஸ்வேதா மோகன்
  •  சிறந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் 180  
  • சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் ராஜா முகமது
  • சிறந்த ஒப்பனை கலைஞருக்கான விருது தசரதன் அவன் இவன் 
  • சிறந்த தையல் கலைஞருக்கான விருது ஸ்வேதா ஸ்ரீனிவாசன் கோ 
  • சிறந்த பின்னணி குரல் சாய் நவீன் சிறுத்தை ...இவர்கள் அனைவருக்கும்  5 பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...2009-ம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெற்ற கலைஞர்களின் பட்டியல்

2012 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் பெற்ற கலைஞர்கள் :

  • 2012 சிறந்த படத்திற்கான விருது வழக்கு எண் 18/9 
  • இரண்டாம் பரிசு சாட்டை 
  • சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசு (கும்கி )
  • சிறந்த நடிகருக்கான விருது விக்ரம் பிரபு (கும்கி )
  • சிறந்த நடிகை லட்சுமி மேனன்  (கும்கி) 
  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது ஆர்த்தி 
  • சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது நரேன்
  • சிறந்த குணச்சித்திர நடிகை ரேவதி

மேலும் செய்திகளுக்கு...தமிழக அரசின் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா..நேரலை

2013 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் பெற்ற கலைஞர்கள் :

  • 2013சிறந்த படம் ராமானுஜம் 
  • இரண்டாவது படம் தங்க மீன்கள் 
  •  ராஜா ராணி சிறந்த நடிகருக்கான விருதை ஆர்யா 
  • சிறந்த குணச்சித்திர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் 
  • சிறந்த நடிகைக்கான விருது அஞ்சலி (அங்காடி தெரு)
  • சிறந்த இயக்குனருக்கான விருதை ராம் 
  • பின்னணி பாடகர் காண விரு து எஸ்பிபி சரண் 

மேலும் செய்திகளுக்கு...பிரபாஸ் படத்தில் இணைந்துள்ள சூர்யா, துல்கர் சல்மான்...வேற லெவல் காம்போவை காண காத்திருக்கும் ரசிகர்கள்

2014 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் பெற்ற கலைஞர்கள் :

  • 2014 சிறந்த திரைப்படம் முதல் பரிசு குற்றம் கடிதல் 
  • இரண்டாம் பரிசு கோலி சோடா 
  • சிறந்த நடிகருக்கான பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா))
  • சிறந்த குணசித்திர நடிகருக்கான விருது நாசர் (காவிய தலைவர்) 
  • சிறந்த இயக்குனருக்கான விருது ராகவன் (மஞ்சப்பை)
  •  சிறந்த கதை ஆசிரியருக்கான விருது ஹச் வினோ (சதுரங்க வேட்டை)
  •  சிறந்த திரைப்படம் மூன்றாவது பரிசு நிமிர்ந்து நில் 
  • பாடலாசிரியருக்கான ஆசிரியருக்கான விருது நா முத்துக்குமார் அவரது பிள்ளைகள் பெற்றுக் கொண்டனர்.
  • சிறந்த நடிகைக்கான விருதை  ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை) 
  • குழந்தை  நட்சத்திர கான விருது  ரமேஷ் (காக்கா முட்டை)
  •  சிறந்த நடன அமைப்பிற்கான விருது  ராகவா லாரன்ஸ் (காஞ்சனா )

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!