திருமணத்திற்கு முன்பு "கன்னித்தன்மை இழப்பதில் தவறே இல்லை"..பிரபல நடிகை பகீர்

First Published May 16, 2018, 12:26 PM IST
Highlights
girls lost their virginity is not wrong said yashika anand


திருமணதிற்கு முன்பு கன்னித்தன்மை இழப்பதில் தவறே இல்லை..பிரபல நடிகை பகீர்

இருட்டு அறையில் முரட்டு குத்து  படம் திரையகு வந்து இளைஞர்கள் மத்தியில் ஒரு விதமான வரவேற்பை பெற்று உள்ளது. அதாவது இரட்டை அர்த்தங்கள் கொண்டதாக  உள்ளது

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை யாஷிகா கவர்ச்சியான புகை படத்தை வெளியிட்டு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் எப்படி கவர்ச்சியாக நடித்தாரோ அதை போன்றே நிஜ வாழ்க்கையிலும் எப்போதும் கவர்ச்சியான ஆடை  அணிந்து  தன்னுடைய புகை படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்

மேலும், கன்னித்தன்மை குறித்து கருத்து தெரிவித்து உள்ள யாஷிகா, பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மை இழப்பதில் தவறில்லை என தெரிவித்து  உள்ளார்

இவருடைய இந்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

click me!