கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலைக்கு ஏராளமான நபர்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகம் திறமையான கலைஞர்களையும், அவர்களுக்கு நெருக்கமான உறவுகளையும் இழந்து வருகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனரின் சகோதரரும், நடிகருமான குமரகுருபரன் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலைக்கு ஏராளமான நபர்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகம் திறமையான கலைஞர்களையும், அவர்களுக்கு நெருக்கமான உறவுகளையும் இழந்து வருகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனரின் சகோதரரும், நடிகருமான குமரகுருபரன் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: மெல்லிய சேலையில் துள்ளல் கவர்ச்சி... மொத்த நடிகைகளையும் தெறிக்கவிட்ட அதுல்யா! ஹாட் போஸ் ..!
கொரோனா பாதிப்பு, முழு ஊரடங்கிற்கு பின் சற்று குறைந்துள்ளதாக நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் வரும் நாட்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்லவேண்டும் என்பதே மக்களின் எண்ணமாகவும், எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலர், சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்தாலும் சிலர், எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது. அந்த வகையில் கொரோனா இரண்டாவது அலையால், அடுத்தடுத்து பல கோலிவுட் பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் கூட நடிகர் நிதீஷ் வீரா, மற்றும் இயக்குனர் அருண் ராஜா காமராஜின் காதல் மனைவி சிந்துஜா ஆகியோர் உயிரிழந்தார்.
மேலும் செய்திகள்:'சேது' படத்தில் விக்ரமுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா? கேட்டால் ஆச்சர்யப்பட்டு போவீங்க..!
இவர்களை தொடர்ந்து, மற்றொரு பிரபல இயக்குனரின் சகோதரரும் நடிகருமான குமரகுரு என்பவர் உயிரிழந்துள்ளார். தமிழில் 'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி' என, மிகவும் வித்தியாசமான கதைகளை இயக்கி பிரபலமான இயக்குனர் ராஜு முருகனின் சகோதரரும், ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் , சில தனியார் தொலைக்காட்சிகளில் புரடியூசராக பணியாற்றியுள்ள கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலைக்கு ஏராளமான நபர்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகம் திறமையான கலைஞர்களையும், அவர்களுக்கு நெருக்கமான உறவுகளையும் இழந்து வருகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனரின் சகோதரரும், நடிகருமான குமரகுருபரன் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: யங் ஹீரோவுடன் ரொமான்ஸ் பண்ண ஆசைப்படும் சமந்தா..! அந்த அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?
இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில், அடுத்தடுத்து... கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் அவர்களது உறவினர்களும் உயிரிழந்து வருவதும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.