மெல்லிய சேலையில் துள்ளல் கவர்ச்சி... மொத்த நடிகைகளையும் தெறிக்கவிட்ட அதுல்யா! ஹாட் போஸ் ..!
மெல்லிய சேலையில் துள்ளல் கவர்ச்சி... மொத்த நடிகைகளையும் தெறிக்கவிட்ட அதுல்யா! ஹாட் போஸ் ..!
‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.
கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘வட்டம்’, சாந்தனு உடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன.
கோவை அழகியான அதுல்யாவின் குழந்தை தனம் மாறாத முகமும், குறும்புச் சிரிப்புமே பல ரசிகர்களை வசீகரம் செய்து வருகிறது
படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டாத அதுல்யா, போட்டோ ஷூட் என்றால் டோட்டலாக கவர்ச்சி மாறிவிடுகிறார் என ரசிகர்கள் குமுறி வந்தனர்.
அப்படி வேதனைப்பட்ட ரசிகர்களை குஷியாக்கும் விதமாக சேலையில் கூட அதீத கவர்ச்சியில் புகைப்படங்களை போட துவங்கியுள்ளார்.
அழகு சிலை போல் அதுல்யா கொடுத்துள்ள போஸ்கள் ஒவ்வொன்றும் கண்பட வைக்கிறது.
ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட் அணிந்து மொத்த ரசிகர்களையும் மூச்சு முட்ட வைத்துள்ளார் தன்னுடைய கவர்ச்சியால்.
விதவிதமான போட்டோ ஷூட் வெளியிட்டு தீவிர பட வேட்டையிலும் ஈடு பட்டு வருகிறார்.
குறிப்பாக கவர்ச்சி காட்டவும் தயாராக உள்ளதை சொல்லாமல் தன்னுடைய புகைப்படங்கள் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த அழகு தேவதை எந்த உடை அணிந்தாலும் பேரழகு என இவரது ரசிகர்களும் தாறு மாறாக புகழ்ந்து வருகிறார்கள்.
கண் கொட்டாமல் பார்க்க தோன்றும் அதுல்யாவின் இந்த போடோஸுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.