இந்தியாவில் இருக்கும் இந்த வகை எருமை மாட்டு இனங்கள்தான் எப்பவும் டாப்...
எருமை இனங்கள்
1.. முர்ரா
அரியானா, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் அதிகம் காணப்படுகிறது.
பால் உற்பத்தி – 1560 கிலோ
சராசரியாக ஒரு நாளுக்கு 8 – 10 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் முர்ரா கலப்பினங்கள் 6 – 8 லிட்டர் பால் கொடுக்கின்றன.
கடலோரம் மற்றும் குளிர் பிரதேசங்களுக்கும் ஏற்றதாகும்
2.. சுர்த்தி
குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.
பால் உற்பத்தி : 1700 – 2500 கிலோ
3.. ஜப்ராபதி:
குஜராத் மாநில கத்தியவார் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது
பால் உற்பத்தி – 1800 – 2700 கிலோ
4.. நாக்பூரி
நாக்பூர், வர்தா, அகோலா, அமராவதி மற்றும் யோட்மால் (மஹாராஸ்டிரா)
பால் உற்பத்தி : 1030 – 1500 கிலோ