கம்பு கதிர்களை சேமித்து இந்த முறைப்படிதான் பாதுக்கணும்...
1.. முதலில் 8-10 அடி ஆழம் பள்ளம் தோன்றி அதில் கம்பு கதிர்களை1/2 அடி உயரத்திற்கு பரப்ப வேண்டும்.
2.. சேமிக்க வேண்டிய தாணியத்தை இதன்மேல் 1/2 அடி உயரத்திற்கு பரப்பி மீண்டும் கம்பு கதிர்களைபரப்ப வேண்டும்.
3.. இவ்வாறு பல அடுக்குகளாக கம்பு கதிர் மற்றும் தானியத்தை குழியில் நிரப்பி இறுதியில் ஒரு அடி உயரத்திற்கு கம்மகதிர்களை பரப்ப வேண்டும்.
4.. பின்பு களிமண் மற்றும் பசுஞ்சாண கலவையால் குழியை மூடிவிட வேண்டும்.
5.. இம்முறையில் தானியங்கள் ஒரு வருட காலத்திற்கு பூச்சித்தாக்குதல் இன்றி சேமிக்கப்படுகிறது.
6.. இம்முறை 50 வருடங்களுக்கு மேலாக பின்பற்றப்படுகிறது.