இதோ பூச்சிகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும்…

pests are-prescriptions-that-govern-them


தண்டு துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள்:

குளோரன்ட்ரனிலிப்ரோல் 0.4G 10கி/எக்டர்

பிப்ரோனில் 550, 1000 1500 மில் / எக்டர்

பிப்ரோனில் 80, 50-62.5 கி / எக்டர்

ப்ளுபெண்டி அமைடு 20 WG 125 கி/ எக்டர்

ப்ளுபெண்டி அமைடு 39.35 SC, 50கி/ எக்டர்

தையா குளோபிரிட் 21.75 C 500 கி/ எக்டர்

தையா மீத்தாக்சம் 25 WG 100 கி / எக்டர்

ட்ரை அசோபாஸ் 40 EC 625 1250 மிலி / எக்டர்

இதில் ஏதேனும் ஒரு மருந்தினைத் தெளித்து தண்டு துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

இலைமடங்குப்புழுவைக் கட்டுப்படுத்தும் மருந்துகள்:

குளோரன்ட்ரனில்ப்ரோல் 18.5 SC 150 மிலி / எக்டர்,

குளோரன்ட்ரனில்ப்ரோல் 0.45 10 கி / எக்டர்

ப்ரோனில் 80 WG 5062.5 கி / எக்டர்

ப்ளுஸன்டிஅமைடு 20 WG 125250 கி / எக்டர்

ப்ளுஸ்ன்டி அமைடு 39.35 SC 50 கி / எக்டர்

தையா மீத்தாக்சம் 25 NG 100 கி / எக்டர்

ட்ரை அசோபாஸ் 40 EC 625 1250 மிலி / எக்டர்

இதில் ஏதேனும் ஒரு மருந்தினை தெளித்து இலை மடக்குப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

காய் துளைப்பான் மற்றும் தண்டு துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள்:

பயறு வகைப்பயிர்களைத் தாக்கும் காய் துளைப்பான் மற்றும் காயில் சாற்றை உறிஞ்சும் பஞ்சானை பூச்சிகளுக்கு இமாமெக்டின் பென்சோயேட் 5 SC 220 கிராம் (அல்லது) இன்டாக்சா கார்ப் 15.8 SC 333 மி (அல்லது) ஸ்பைனோசாட் 45 SC 125 162 மி.லி மருந்தினை ஒரு எக்டருக்கு தெளித்தால் நல்ல பயனைப் பெறலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios