கூரைத் தோட்டம் இப்படிதான் அமைக்கணும்? தெரிஞ்சுக்குங்க உங்களுக்கு உதவும்...

Is this a roof garden? Help you to know ...
Is this a roof garden? Help you to know ...


கூரைத் தோட்டம்

** கூரைத்தோட்டம் அமைக்க சத்தியமங்கலத்தில் இருந்து ஆர்டர்கள் மூலமாக மூங்கில் கூடைகள் வாங்கப்பட்டன.

** அந்த கூடைகளை சாணத்தால் நன்றாக மெழுகி, கூடைகளில் இருக்கும் துவாரங்களை முதலில் அடைக்கப்படுகின்றன.

** பின்பு, பயிரிடப்படும் காய்கறிக்கு ஏற்ற மண் அதில் நிரப்பப்படுகிறது.

** தென்னை மஞ்சி, இயற்கை உரங்கள் அந்த மண்ணில் கலந்து பின்பு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.

** இதற்கு தேவையான தண்ணீர் அலுவலக கட்டடத்தின் மேல் கூரையில் டேங்க் மூலமாக சேமிக்கப்படுகிறது.

** உரங்கள் எங்கள் அலுவலக வளாகத்தில் சேரும் மட்கும் குப்பைகளை கொண்டு தயாரிக்கிறோம்.

** இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்படுதால், இங்கு விளையும் காய்கறிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

** சந்தை, காய்கறி கடைகளில் விற்கப்படுவதை விட 10 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டாலும், ரசாயன கலப்பில்லாத இந்த காய்கறிகள், கீரைகளை அவர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

** தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூரைத்தோட்டத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

** அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போர், தோட்டம் அமைக்க இடமில்லாதவர்கள் தங்களது வீட்டு கூரையில் தோட்டம் அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios