மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலண்டன் கிளம்பிச் சென்று காணமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த வியாழன் அன்று இலண்டன் புறப்பட்ட போயிங் - 777 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானமானது திடீரென்று கட்டுபாட்டு அறையின் தொடர்பை இழந்தது.

கட்டுபாட்டை இழக்கும் சில மணிநேரங்களுக்கு முன்பு விமானம் ஜெர்மனியின் எல்லையை அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அடுத்து ஜெர்மனின் விமானப்படை அந்த விமானத்தை தேடுதல் பணியை ஈடுப்பட்டது.

தற்போது அந்த போயிங் - 777 விமானம் ஜெர்மன் விமானப்படையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் இலண்டன் நகருக்கு அதே விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.