Asianet News TamilAsianet News Tamil

லைவ் நியூஸ் வாசிக்கும் போது உடைந்து விழுந்த பல்! தில்லாக சமாளித்த செய்திவாசிப்பாளர்! வைரலாகும் வீடியோ..!

பிரபல செய்தி வாசிப்பாளர் ஒருவர் லைவில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தபோது அவருடைய பல் கீழே விழுந்த சம்பவம் பார்பவர்களையே அதிர்ச்சியடைய செய்தது. இருப்பினும் அந்த செய்தியாளர் சாமர்த்தியமாக அதை சமாளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

news reader damaged tooth fall in live shocking video
Author
Chennai, First Published Jul 18, 2020, 7:22 PM IST

பிரபல செய்தி வாசிப்பாளர் ஒருவர் லைவில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தபோது அவருடைய பல் கீழே விழுந்த சம்பவம் பார்பவர்களையே அதிர்ச்சியடைய செய்தது. இருப்பினும் அந்த செய்தியாளர் சாமர்த்தியமாக அதை சமாளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த பிரபல செய்தி வாசிப்பாளர் மரிச்கா படால்கோ. 20 வருட செய்தி துறையில் அனுபவம் மிக்க இவருக்கு இது மிகப்பெரிய நெருக்கடியான சூழ்நிலையாக இருந்தாலும், இதனை மிகவும் தைரியமாக அவர் சமாளித்த விதம் பலரது பாராட்டுகளையும் இவருக்கு பெற்று தந்துள்ளது.

news reader damaged tooth fall in live shocking video

மரிச்கா எப்போதும் போல் நேற்று நேரலையில் செய்தியை தொகுத்து அளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது முன்பல் உடைந்து கீழே  விழுந்தது. இந்த சமயத்தில் தன்னுடைய முகத்தில், எந்த ஒரு அச்சம், பதட்டம் போன்றவற்றை வெளிப்படுத்தாமல், சாமர்த்தியமாக அந்த பல்லை கையில் எடுத்து வைத்து கொண்டு மீண்டும் செய்திகளை தொகுத்து வழங்கினார்.

நேரலை செய்தி வாசிப்பு முடிந்ததும் இதுகுறித்து மரிச்கா தெரிவித்ததாவது, கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கடிகாரத்தால் தன் மகள் தாக்கிய போது, இந்த பல் சேதமடைந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராமல் செய்தி வாசிக்கும் போது இந்த பல் விழும் என நான் கனவில் கூட நினைத்தது இல்லை என ஆச்சர்யமாக இந்த நிகழ்வுகுறித்து பேசியுள்ளார். 

இவரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....

 

View this post on Instagram

Нова "слава" прийшла звідки не чекали .... і підтримка теж😍. Так, в мене справді сьогодні під час прямого ефіру ТСН о 9:00 випала частина переднього зуба). Це, напевно, найкурйозніший мій досвід за двадцять років роботи ведучою. Прямий ефір тим і прекрасний, що завжди непередбачуваний. Так, в 2013 я вперше прямо в своєму ефірі побачила кадри затримання свого чоловіка😪 на протесті під Київрадою, а кілька років тому мою ногу під час випуску несподівано почала облизувати собака, що забігла зі студії @snidanok Цього разу моя колега @nata_goncharova мені написала, мовляв, "ти так зреагувала, ніби ти щодня губиш зуби😀". Ні, не щодня😁. Просто саме зараз я вирішила виправити ту прикрість, яка сталася понад десять тому. В мене в спальні стояв важкий металевий будильник і одного разу дуже зацікавив мою маленьку доньку. Вона схопила його з підвіконня і почала розмахувати "іграшкою" навколо сплячої мами. І щойно я позіхнула, як маленька весела ручка відбила мені половину зуба. Зараз зважилася нарешті на більш радикальний ремонт. Тільки була не дуже уважна до заборони свого стоматолога надкусувати їжу передніми зубами до закінчення лікування. Власне, тому сталося те, що сталося... Чесно кажучи, думала, що інцидент пройде непоміченим. Саме цей епізод свідомо не виклали на YouTube канал ТСН. Але ми недооцінили уважність наших глядачів. Блогерка @ekulka виклала це в своєму профілі, і .... понеслося по всіх виданнях, і не лише українських. В усій цій історії мене особисто вразила та кількість підтримки, яку я отримала) - і в коментарях, і в особистих повідомленнях. Друзі, велике Вам спасибі❤️))). В будь-якій ситуації зберігаємо спокій💪 Завтра вранці побачимось📺 в @tsnua

A post shared by Марічка Падалко (@marichkapadalko) on Jul 15, 2020 at 8:00am PDT

Follow Us:
Download App:
  • android
  • ios