இளவரசர் ஹாரியின் திருமணத்தில் கலந்து கொண்ட அவரது முன்னாள் காதலி இவர் தானா?

ex lover of Britain prince happily participated in his wedding
ex lover of Britain prince happily participated in his wedding


இளவரசர் ஹாரி-ன் திருமணம் கடந்த 19ம் தேதி வெகு பிரம்மாண்டமாக  நடைபெற்றது. இவருக்கும் பிரபல நடிகையான  மேகன் மெர்க்கல்-க்கும் நடந்த இந்த திருமணவிழாவில், உலகில் உள்ள  பல்வேறு நாடுகளிலும் உள்ள  பிரபலங்களும் கலந்து கொண்டு திருமண விழாவை சிறப்பித்திருந்தனர்.

இந்த திருமணத்தில் ஹாரி-ன் முன்னாள் காதலி செல்சி தவியும் கலந்து கொண்டார். ஹாரியும் செல்சியும் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2010 வரை காதலர்களாக இருந்தனர்.

ex lover of Britain prince happily participated in his wedding

அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். ஆனாலும் நல்ல நண்பர்களாக தங்கள் நட்பினை தொடர்ந்து வருகின்றனர் இந்த இருவரும். ஹாரியின் திருமணவிழாவின் போதும் அந்த நட்பின் அடிப்படையிலேயே செல்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். கருநீல நிற உடையில், அளவான மேக்கப்புடன் பார்க்க, மிகவும் அழகாக ஒரு தேவதையை போல் இவர் தோற்றமளித்ததாக, தெரிவித்திருக்கின்றன ஊடகங்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios