கொரோனா தடுப்பூசி... டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு..!

அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

Corona vaccine ... Trump's action results ..!

அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தெரிவித்துள்ளது.Corona vaccine ... Trump's action results ..!

அமெரிக்காவில் கோடை கால முடிவில், அதாவது அடுத்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பணி தொடங்கி விடலாம் என டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சிஎன்பிசி டெலிவிஷன் சேனல் தெரிவித்துள்ளது.Corona vaccine ... Trump's action results ..!

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிற டிரம்ப் நிர்வாகம், சுகாதாரத் துறையையும், விஞ்ஞானிகளையும், தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் தீவிரப்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios