பாகிஸ்தானுக்கு அந்த படைகளை அனுப்புகிறது சீனா...!! கொரோனா வந்தும் அடுத்தடுத்த அதிரடி...!!

பாகிஸ்தானின் பரவி வரும் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க பாகிஸ்தானுக்கு உதவி சுமார் ஒரு லட்சம் வாத்து படைகளை அனுப்ப சீனா முன்வந்துள்ளது .  வெட்டுக்கிளி விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய சீனா தயாராக உள்ளது  என அந்நாடு அறிவித்துள்ளது . 

china plan to send duck force against grasshopper for protect crop's

பாகிஸ்தானின் பரவி வரும் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க பாகிஸ்தானுக்கு உதவி சுமார் ஒரு லட்சம் வாத்து படைகளை அனுப்ப சீனா முன்வந்துள்ளது .  வெட்டுக்கிளி விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய சீனா தயாராக உள்ளது  என அந்நாடு அறிவித்துள்ளது .  ஏற்கனவே கொரோனா வைரஸ்  கொடுமைக்கு சீனா ஆளாகியுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்திருப்பது பெரும் வரவேற்பு பெற்றுள்ளது .  கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு படை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது வெட்டுக்கிளிகள்.   கடந்த  ஆண்டு பருத்தி செடிகளுக்கு நாஜம் ஏற்படுத்தியது .   தற்போது தெற்கு மாகாணமான சிந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு பெரும்  அச்சுறுத்தலாக உள்ளது வெட்டுக்கிளிகள் . 

china plan to send duck force against grasshopper for protect crop's 

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கான  ஏக்கர்  பரப்பளவில் உள்ள பயிர்களை நாசம் செய்துள்ளது .  இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பாகிஸ்தானுக்கு நிபுணர் குழுவையும் சினா  அனுப்பியுள்ளது.  இந்நிலையில் வெட்டுக் கிளிகளை அழிக்க பாகிஸ்தானில் இருக்க சுமார் ஒரு லட்சம் வாத்துக்களை அனுப்ப சீனா தயாராக உள்ளது .  சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து அனுப்பப்படும் இந்த வாத்து ராணுவம் வெட்டுக்கிளிகளை  கட்டுப்படுத்த உதவும் .  இது குறித்து தெரிவித்துள்ள சீனா வேளாண் நிபுணர் ஜேஜியாங் கோழிகளுடன்  ஒப்பிடுகையில் வாத்து கூட்டமாக வாழக்கூடியவை . 

china plan to send duck force against grasshopper for protect crop's

கோழிகளை விட நிர்வகிப்பதற்கு எளிமையானவை .   கோழியால் ஒரு நாளைக்கு எழுபது வெட்டுக்கிளிகளை மட்டுமே சாப்பிட முடியும் ஆனால் வார்த்தைகள் 200 வெட்டுக்கிளிகள் வரை சாப்பிடும் .  ஆத்துக்கு குளிரை தாங்கும் சக்தி நீண்டநாள் வாழ்க்கை என சுழலும் ஒத்துப்போகிறது .  அந்த வகையில் கோழிகளை விட வாத்துகள் சிறந்தவை அத்துடன்  கோழிகளை விட வாத்துக்கள் மூன்று மடங்கு திறன் படைத்தவை .  கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகளால் நடந்த  அழிவை தடுக்க சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து வாத்துப்படை அனுப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios