சீனாவில் பிரபல பர்னிச்சர் கடையில் பெண் ஒருவர் அங்குள்ள கட்டில் மெத்தைகளில் அரைநிர்வாணமாக படுத்து சுயம் இன்பத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில்  வைரலாகி வருகிறது .  இது சீன மக்கள் மட்டுமல்லாது சமூக வலைதளத்தில் பார்த்த அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .  ஏனெனில் அந்த கடையில் பலர் நடமாடிக் கொண்டிருக்கும்போதே பட்டப்பகலில் அந்தப்பெண் அப்படி நடந்து கொண்டுள்ளார் என்பதுதான அதற்கு காரணம் .  உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  குறிப்பாக சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் ஒட்டுமொத்த சீனாவையும் கபளீகரம் செய்தது ,  இதுவரையில் சீனாவில் 82,918 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  6633 பேர் உயிரிழந்துள்ளனர் ,  இந்நிலையில் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சீனா அதிலிருந்து மீண்டு வருவதற்கு போராடி வருகிறது ,  

ஏராளமான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அதில் இருந்து மீண்டு வர போராடி வருகின்றனர். இந்நிலையில்தான் இந்த வீடியோ வெளியாகி உள்ளது .  அதாவது சீனாவில் இயங்கி வரும் பிரபல பர்னிச்சர்  விற்பனையகத்தில் உள்ள சோஃபாக்கள் மற்றும் படுக்கைகளில் ஒரு பெண் அரை நிர்வாணமாக படித்தபடி அந்தப் பெண் மற்றவர்களை மகிழ்விப்பது போல  சுய இன்பத்தில் ஈடுபடும்  வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது, அந்த இடத்தில் பல வாடிக்கையாளர்க்கள் இருந்தும் அவர் அப்படி நடந்து கொண்டுள்ளார்.  இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள பர்னிச்சர் நிறுவனமான ஐகேயா  இந்த வகையான நடத்தையை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம் ,  ஒழுங்கீனமான  இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளோம்,  இந்த நிலையில் இன்னும் கவனமாக பாதுகாப்பு மற்றும் பொது தூய்மை நடவடிக்கைகளை ஐகேயா எடுக்கும்,  கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் ஒழுங்கான மற்றும் நாகரீகமான முறையில் கடையில்  உலாவுவதை உறுதி செய்வோம் என தெரிவித்துள்ளது .

 

ஆனால் இதுவரை அப்படி நடந்து கொண்ட பெண்ணின் அடையாளமும் அதை படமாக்கிய நபரின் தகவலும் வெளியாகவில்லை ,  இந்நிலையில் உள்ளூர் மக்கள் இது குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு கடை என்று அடையாளம் கண்டுள்ளனர்.  மொத்தத்தில் இது கொரோனா பரவுவதற்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட வீடியோவாக இருக்கலாம் ஏனெனில் சுய இன்பத்தில் ஈடுபடும் அந்தப்பெண் எந்தவிதமான முகமூடியும் அணியவில்லை எனதெரிவிக்கப்படுகிறது .  இந்த வீடியோ இணையதளத்தில்  அப்லோடு செய்யப்பட்ட ஒரு சில வினாடிகளிலேயே 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகளை வாரி வழங்கியுள்ளனர் ,  பல லட்சம் பேர் இதை பார்த்து கருத்து தெரிவித்துள்ளனர்,  இதுகுறித்து கமெண்ட் பாக்ஸில் கருத்து தெரிவித்துள்ள  பலர் இந்தப் பெண் மிகவும் தைரியமானவர் இதை இவர் பட்ட பகல் நேரத்திலேயே செய்திருக்கிறார் என்றும் அந்த பெண்ணின் நடவடிக்கையை வியந்தும் கண்டித்தும் வருகின்றனர் .

 

சீனாவில் பொது இடத்தில் ஒருவர்  நிர்வாணமாக நடந்துகொண்டால் 15 நாட்கள் வரை தடுப்புக் காவலில் சிறை தண்டனையுடன்  சுமார் 3 ஆயிரம் யுவான் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர் .