வெறும் 750 கொடுத்தால் போதும் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் அதை செய்யலாம்..!! வருகிறது புதிய சட்டம்..!!
இந்த கூட்டத்திற்கு பெரிய அளவில் தண்டனைகள் கிடையாது , வெறும் 750 டாலர் அபராதம் மற்றும் சமூக சேவை ஆகிய தண்டனைகள் மட்டுமே வழங்க இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
அமெரிக்காவில் ஒரு ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் , ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற வகையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளது . திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் , ஒருவனுக்கு ஒருத்தி இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் . மற்ற நாடுகளில் அப்படியெல்லாம் கிடையாது, திருமணம் செய்து கொள்ள எந்த வரைமுறையும் கிடையாது , குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கட்டற்ற சுதந்திரம் உண்டு .
இந்நிலையில் அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் புதிய சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது , அதன்படி ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் , ஒரு ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் . இதில் உள்ள ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் திருமண உறவில் இருக்கும் ஆண்கள் உடனிருக்கும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியும் . பெண்ணோ அல்லது ஆணோ தங்கள் துணைக்கு தெரியாமல் செய்துகொள்ளும் திருமணங்கள் குற்றமாக கருதப்படும் . பலதார திருமணத்தை பொருத்தவரையில் ஒரு சாதாரண போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறிய குற்றமாகவே கருதப்படும் .
இந்த கூட்டத்திற்கு பெரிய அளவில் தண்டனைகள் கிடையாது , வெறும் 750 டாலர் அபராதம் மற்றும் சமூக சேவை ஆகிய தண்டனைகள் மட்டுமே வழங்க இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது. தற்போது உள்ள சட்டத்தின்படி பலரையும் திருமணம் செய்துகொண்டால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் , இதை மாற்றி புதிய நிபந்தணைகளுடன் புதிய சட்டம் இயற்றப்பட உள்ளது . ஆகவே இந்த புதிய சட்ட மசோதாவுக்கு யூட்டா மாநில செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இது சட்டமாகும், ஆனால் பிரதிநிதிகள் சபையில் இச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது .