what is happening today
- சென்னையில் 2-வது நாளாக செவிலியர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்
- இலங்கை ராணுவ தடைகளை மீறி ஈழத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்
- மதுசூதனனை வேட்பாளராக அறிவிக்க ஈபிஎஸ் அணி கடும் எதிர்ப்பு... விருப்பமனு பெற்று தேர்ந்தெடுக்க முடிவு
- அதிமுக ஆட்சி மன்ற குழு மாற்றி அமைப்பு! ஓபிஎஸ், ஈபிஎஸ் உட்பட 9 பேர் நியமனம்
- 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட 8 வழக்குகள்... டிசம்பர் 6க்கு ஒத்திவைப்பு
- இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக தேர்தல் அறிவிப்பு தாமதிக்கப்பட்டது - முத்தரசன்
- தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
- அதிமுக அரசு அவுட்சோர்சிங் மோசடிகளில் ஈடுபடுவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
- பிறப்பு, இறப்புச் சான்று பெறக் கட்டணம் அதிரடி உயர்வு - பொதுமக்கள் கடும் அதிருப்தி
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியில்லை: அன்புமணி
வதந்திகளை நம்பி பீதியடைய வேண்டாம்.. நாகையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை: ஆட்சியர்
கமல் லாயக்கில்லை.. விஜய் பொறுத்திருக்கனும்.. சீமான் தெளிவாக இருக்கிறார்.. இயக்குநர் அமீர்
ஜெயக்குமார் vs சேகர்பாபு vs வெற்றிவேல்.. ஆர்.கே.நகரில் உண்மையான போட்டி இவர்களிடையேதான்
மலையாளி, மார்வாடி கொடுத்தா பைனான்ஸ்.. தமிழன் கொடுத்தா கந்துவட்டியா?: சீமான் சாடல்
விவசாயிகள் எத்தனை பேர் தற்கொலை செய்தனர்? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
கோவையில் அலங்கார வளைவு மோதி இளைஞர் பலி... ஹைகோர்ட்டில் திமுக வழக்கு
- ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி: கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர அனுமதி
- சசி குடும்பத்திற்கு பயந்து மறைத்து வளர்த்தார் ஜெ... பெங்களூரு பெண் அம்ருதா திடுக் தகவல்கள்
- சசிகலா தரப்பினரிடம் இருந்து எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது: அம்ருதா
- தூத்துக்குடி கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல்.. தண்டனை விதிக்கப்பட்ட 35 பேரும்
- விடுதலை திருநங்கை தாரிகாபானுவிற்கு சித்த மருத்துவக்கல்லூரியில் இடம் - நீதிபதி உத்தரவு
- வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்கும் முடிவு... தலைமைச் செயலாளருடன் தீபா திடீர் சந்திப்பு
- முல்லைப் பெரியாறு அணை பார்க்கிங் விவகாரம் : டிசம்பர் 11-ல் இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை
- கமலுக்கு மக்கள் பிரச்சனையை விட அதிமுகவை விமர்சிப்பது தான் முக்கியம்: அமீர் பொளேர்
- இந்தியாவிலேயே முதல்முறையாக செல்போனில் சம்மன் அனுப்பும் தமிழக போலீஸ்
அஸ்வின் "வாவ்" சாதனை.. 54 டெஸ்ட்டுகளில் 300 விக்கெட் வீழ்த்தி புதிய வரலாறு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பொது தேர்தலுக்கான டிரெய்லர்.. திமுக வெல்லும்: மருதுகணேஷ்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்: தீபா
ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.30.67 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: திமுக வேட்பாளருக்கு இந்திய கம்யூ. ஆதரவு
கோவையை தொடர்ந்து மாமல்லபுரத்திலும் ஆய்வை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால்
'லவ் ஜிகாத்' வழக்கு ‘சுதந்திரம் வேண்டும்’ என ஹாதியா வாதம்; விசாரணை தொடரும் - சுப்ரீம் கோர்ட்டு
புதிய பாடத்திட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் செங்கோட்டையன்
மேற்கு ஆப்பிரிக்காவில் 23 தமிழர்கள் தவிப்பு: வாட்ஸ்-அப்பில் வேலூர் கலெக்டரிடம் புகார்
- 29ஆம் தேதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு டிச.2-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும்: தினகரன்
- ஜெயலலிதா மகள் என கூறிய அம்ருதா மீது அவதூறு வழக்கு தொடர்வோம்: டிடிவி ஆதரவாளர் புகழேந்தி
- உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி: திருமாவளவன்
- லாலு பிரசாத் யாதவுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றது மத்திய அரசு
- லாலுபிரசாத் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் மோடியின் தோலை உரிப்பேன்': லாலு மூத்த மகன் ஆவேசம்
- நாங்கள் உயிர்போனாலும் இனி பிரிய மாட்டோம் அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமி உறுதி
- காங்கிரசார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காமராஜர் போன்ற தலைவர்களை மறந்து விட்டனர்- குஜராத் தேர்தல் பொது கூட்டத்தில் மோடி பேச்சு
- இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. கோஹ்லிக்கு இடமில்லை -ரோகித் சர்மா கேப்டன்
- ரோஹிங்கியா மக்கள் மீள் குடியேற்றம்: ஆங் சான் சூகி உடன் போப் பிரான்சிஸ் ஆலோசனை
- இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
- தமிழக கடலோர மாவட்டங்கள் - புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
- குஜராத் தேர்தல்.. மக்களின் கோபத்தால் பாஜக திணறல்..கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு தாமரைக்கு வாக்களியுங்கள்.. போஸ்டர் மூலம் கைகூப்பி வணங்கும் மோடி
குஜராத் சட்டசபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட தலித் சமூகத் தலைவர் ஜிக்னேஷ் மேவானி முடிவு
காங்கிரஸ் முன்னாள் எம்.பி.(சிதம்பரம் தொகுதி) வள்ளல் பெருமான் காலமானார்
சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: ஹைதராபாத் வருகை தந்தார் இவாங்கா டிரம்ப்
அரியலூர் அருகே மின்னல் தாக்கி 3 பெண்கள் பரிதாப பலி.. வயலில் வேலை செய்தபோ.த நேர்ந்த சோகம்
கோவை: ஆசிரியர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை
பெங்களூருவில் கனமழை; 5 விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்
ஐதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
ஆதார்' இணைக்க மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கத் தயார் என நடுவண் அரசு தகவல்
தமிழக போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று ஊதிய உயர்வு குறித்து பேச்சு
டோக்லாமில் படைகுவிப்பின்போது சீனத் தூதரை கட்டிப் பிடித்தது ஏன்? ராகுல்காந்திக்கு பிரதமர் ஆவேச கேள்வி
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதல் இடம்
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரும் வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்கான படி உயர்வு
ஸ்ரீநகர் லால் சவுக்கில் மூவர்ணக்கொடியை ஏற்றுங்கள் பார்ப்போம் -பரூக் அப்துல்லா சவால்
சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய கர்நாடக டி.ஐ.ஜி ரூபா கமல்ஹாசனுடன் சந்திப்பு
சசிகலாவிடம் 2 கோடி பெற்றதாக புகார்: 20 கோடி நஷ்டஈடு கேட்டு டிஐஜி ரூபா மீது முன்னாள் டிஜிபி சத்யநாராயணராவ் வழக்கு
‘1098’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிப்பு: மாணவ–மாணவிகளின் தற்கொலை எண்ணத்தை போக்க புதிய முயற்சி
அதிமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரிப்பு... அமைச்சர்கள் பேட்டி கொடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
மலிவான தேசியவாத கோஷம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்: ரகுராம் ராஜன் குற்றச்சாட்டு
- இலங்கையில் உள்ள 116 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு
- கந்து வட்டி கொடுமை திரையுலகினர் முதல்வரை சந்திக்க திட்டம் : விஷால் பேட்டி
- பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வி தகுதி கட்டாயமாக்க வேண்டும் : மேனகா காந்தி வலியுறுத்தல்
- கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் வி. நாராயணசாமி எச்சரிக்கை
- தொடர் வன்முறை எதிரொலி: பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் ஹமீது ராஜினாமா
- உயிர்காக்கும் மருந்து, மாத்திரைகளின் விலையில் இருந்து ஜிஎஸ்டியை முற்றிலுமாக நீக்க வேண்டும்: ஜிகே வாசன்
- தமிழ் கட்டாயப் பாடம் ரத்தா? தமிழுக்கு துரோகம் செய்யக்கூடாது! ராமதாஸ் கண்டனம்
- ஹெச்.ராஜா கருத்துக்கு பதில் சொல்ல தமிழகத்தில் யாருக்கும் நேரமும் இல்லை, அவசியமில்லை: கனிமொழி பேட்டி
- பொள்ளாச்சி அருகே காசிப்பட்டினத்தில் மருத்துவர்கள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம்: உறவினர்களே பிரசவம் பார்த்த அவலம்
- கந்துவட்டிக்கு ஆதரவாக சீமான் பேசுவது வேதனை அளிக்கிறது: அமீர்
- நடிகர்களின் அரசியல் பயணத்தால் மு.க.ஸ்டாலினுக்கே அதிக பாதிப்பு: நியூஸ்7 தமிழ் குமுதம் கள ஆய்வில் மக்கள் கருத்து.
- சினிமாவிலிருந்து இன்னொரு முதலமைச்சர் வருவார் என 31 சதவீதம் பேர் கருத்து: தமிழகம் முழுவதும் திரை நட்சத்திரங்களுக்கு பெண்களிடம் அதிக ஆதரவு
- சதுரங்க வேட்டை பட பாணியில்: இரிடியம் கண்டுபிடித்து தருவதாக ரூ.8 லட்சம் மோசடி: அம்பத்தூரில் போலி விஞ்ஞானி கைது
