what is dengue? cause ?what need to do first

டெங்கு காய்ச்சல் ஏன்&எப்போது வருகிறது

டெங்கு வைரஸால், பகலில் கடிக்கும் கொசு மூலமாக, மழைக்காலத்தில் பரவும். 

டெங்கு காய்ச்சல் ஆபத்தானதா? 

ஆம். டெங்கு வைரஸ் மருந்து கண்டு பிடிக்கவில்லை. 

டெங்கு காய்ச்சலின் அறிகுறி என்ன? 

காய்ச்சலுடன் வாந்தி /உடல்,வயிறு வலி, சிவந்த/சில்லிட்ட/அரிக்கும் பாதம்.

டெங்கு காய்ச்சலுக்கு முதலுதவி என்ன?

ஈரத்துணி வைத்து துடை/AC25 © வை

ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை பாரசிடமால் எடுக்கணும்

ஓ.ஆர்.எஸ் கரைசல் கொடு. 

உட்கொள்ளும் திரவம் & சிறுநீர் அளவை குறித்து வை.

எப்போது கவனமாக இருக்க வேண்டும்? 

ஜுரம் விடும் போதும் / விட்டு மீண்டும் காய்ச்சல் வரும் போதும்.

என்ன டெஸ்ட் தேவை?

 CBC, dengueNS1(முதல் மூன்று நாட்கள்) &ELISA-dengue(ஐந்து நாட்கள் கழித்து)டெஸ்ட்.

மருத்துவ மனையில் அனுமதிக்க அறிகுறி என்ன? 

சோர்வு/குறையாத வாந்தி/வயிறு வலி,மூக்கு/ஈறில் ரத்தம்,கருப்பு/ரத்த மலம்,தட்டை அணு <50000 குறைந்தால் அனுமதி செய்யவும். 

டெங்குவை தடுப்பது எப்படி? 

கொசுக்கடி தவிர். கொசு வளர்வது தடுக்க நீர் தேங்காமல் தடு.