vignesh sivan and nayanthara enjoying their lovers day

இப்படி ஒரு காதலா..? காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவன் நயன் தாரா என்ன செய்தார்கள் தெரியுமா ?

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவது ஊரறிந்த உண்மை...

இருவரும் அடிக்கடி வெளிநாடுகளில் சென்று என்ஜாய் செய்வது வழக்கம் தான். ஆனால் இந்த முறை காதலர் தினத்தன்று ஒரு சுவாரஸ்யமாக கொண்டாடி உள்ளனர் இவர்கள் இருவரும்.

Scroll to load tweet…

அதாவது,கருப்பு வெள்ளை நிற காம்பினேஷனில் ஆடை அணிந்து,அதில் விக்னேஷ் என்பதற்கு ஆங்கிலத்தில் என்றும், நயன் தாரா என்பதற்கு ஆங்கிலத்தில் என்றும் போடப்பட்ட டி-சர்ட் அணிந்து,இருவரும் கட்டி பிடித்தவாறு செம ரொமாண்டிக்கா போஸ் கொடுத்துள்ளனர்

 இந்த போட்டோவை, அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.