tamil peoples arrested in andhra

நேற்று செம்மரம் வெட்டியதாக கூறி ஆந்திராவில் 67 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட தமிழர்களை கடப்பா மாவட்டம் புரோடத்தூரில் ஆந்திர போலீசார் கையை கட்டி போட்டு வாயில் தண்ணீர் ஊற்றும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.