Asianet Tamil News Live:ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100யூனிட் இலவச மின்சாரம்

Tamil News live updates today on november 28 2022

மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம் ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். நஷ்டத்தில் இயங்கும் மின்வாரியத்தை சீரமைக்கவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

2:43 PM IST

கோவை கார் குண்டு வெடிப்பு..! டுவிட்டரில் சர்ச்சை பதிவு.! கிஷோர் கே சாமிக்கு போலீஸ் காவல்..? நீதிமன்றம் உத்தரவு

கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் இஸ்லாமிய ஜமாத் அமைப்பை விமர்சிக்கும் வகையில் சர்ச்சை கருத்து வெளியிட்ட பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியை இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

2:34 PM IST

அப்பாடா! ஒருவழியாக கோபம் குறைந்த முதல்வர் ஸ்டாலின்? முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு திமுகவில் முக்கிய பதவி

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் திமுக மாவட்டச் செயலாளராகவும் மு.க. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவராகவும் வலம் வந்த திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மீதான கோபம் குறைந்து அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

1:14 PM IST

இது புதுசு கண்ணா புதுசு! புதுப் பொழிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் பாபா - படத்தை மெருகேற்ற மீண்டும் டப்பிங் பேசிய ரஜினி

பாபா படத்தை டிஜிட்டல் மயமாக்கி, அதில் உள்ள சில காட்சிகளை மெருகேற்றி புதுப்பொழிவுடன் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். இதற்காக அப்படத்தின் சில காட்சிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசிக் கொடுத்துள்ளார். அவர் டப்பிங் பேசியபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

12:49 PM IST

விழுப்புரத்தில் பாமக மாவட்ட துணைத்தலைவரை கொன்றது இதற்காக தான்.. கைது செய்யப்பட்ட 7 பேர் பகீர் வாக்குமூலம்..!

விழுப்புரத்தில் பாமக மாவட்ட துணைத்தலைவர் ஆதித்யன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எதற்கான கொலை செய்தேன் என போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். 

மேலும் படிக்க

12:49 PM IST

பேராபத்து.. தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது.. அலறும் அன்புமணி.!

 தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

மேலும் படிக்க

12:32 PM IST

காதல் கண்கட்டுதே...! கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடியின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ...

3 ஆண்டுகளாக காதலித்து வந்த கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடி இன்று திருமணம் செய்துகொண்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி உள்ளனர். தற்போது இவர்களது திருமண புகைப்படம் வெளியாகி உள்ளது.மேலும் படிக்க

11:44 AM IST

100 நாள் வேலை உறுதித் திட்டத்தை நிறுத்த முடிவா..? மத்திய அரசுக்கு எதிராக சீறிய ராமதாஸ்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை  நிறுத்த திட்டமா? என கேள்வி எழுப்பியுள்ள  பாமக நிறுனவர் ராமதாஸ் குறைகளை களைய வேண்டும் தவிர  மூடுவிழா நடத்தக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க..

11:24 AM IST

ஆளுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்? ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வடமாநிலத்தை சேர்ந்த பெண் சங்கரன்கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:24 AM IST

நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திமுக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சைதாப்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். 

10:55 AM IST

காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடை மசோதா.! ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் மீண்டும் அதிகரிக்கும் ஆன்லைன் சூதாட்டம்..?

ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், மீண்டும் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க..
 
10:36 AM IST

அஜித் - ஷாலினி முதல் கவுதம் - மஞ்சிமா வரை! ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடி ஆன கோலிவுட் பிரபலங்களின் லிஸ்ட் இதோ

அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா, ஆர்யா - சாயிஷா என கோலிவுட்டில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடி ஆன பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க

9:43 AM IST

திமுகவுக்கு செலக்ட்டிவ் அம்னீசியாவா? எதற்கு இவ்வளவு அவசரம்! மது வாங்க அரசு ஆதாரை காட்டாயமாக்கலாமே? மநீம.!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவசரம் காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மதுபானங்கள் விற்பனை செய்வதில் ஆதார் எண்ணை இணைக்க ஏன் அவசரம் காட்டவில்லை என மக்கள் நீதி மய்யம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. 

மேலும் படிக்க

9:38 AM IST

திமுகவினரை பார்த்து பயப்படும் நிலையில் முதல்வர்.. போற போக்கில் வாரிசு அரசியலை விளாசிய கடம்பூர் ராஜூ..!

திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம். உதயநிதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த வாரிசு வந்தாலும் திமுகவிற்கு அவர்கள் தான் தலைமை தாங்கும் நிலை உள்ளது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

9:37 AM IST

ராபர்டை தொடர்ந்து வெளியேறுகிறாரா ரச்சிதா..? பிக்பாஸில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் யார்.. யார்? - முழு விவரம்

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் தான் நடத்தப்பட்டு உள்ளது. இதில் தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரண்டு போட்டியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்து அவர்கள் முகத்தில் கேக் கிரீமை பூச வேண்டும் என பிக்பாஸ் சொல்கிறார். இதையடுத்து ஒவ்வொருவராக வந்து நாமினேட் செய்கின்றனர். மேலும் படிக்க

9:01 AM IST

மூன்று மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்..! என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார் தெரியுமா.?

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

மேலும் படிக்க..

8:58 AM IST

இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல... அதற்குள் அஜித்தின் ‘ஏகே 62’ பட ஓடிடி உரிமையை தட்டிதூக்கிய பிரபல நிறுவனம்

ஏகே 62 படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:14 AM IST

தவறான பாதையில் பயணிக்கும் திமுக..! தமிழகத்தில் 5000 இடங்களில் போராட்டம் நடத்த இலக்கு - அண்ணாமலை உறுதி

பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. பாஜகவின் வலிமை அனைத்து தொகுதிகளிலும் வளர்ந்திருப்பதை அந்த போராட்டங்கள் வெளிக்காட்டின. அடுத்து நடத்தப்போகும் போராட்டம் 5000 இடங்களில் இருக்க வேண்டும் என கட்சியினரிடம் கூறியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:05 AM IST

‘பூமர் அங்கிள்’ ஆக மாறி அதகளம் செய்யும் யோகிபாபு... வைரலாகும் டிரைலர்

சுவதீஸ் இயக்கத்தில் யோகிபாபு, ஓவியா, ரோபோ சங்கர், தங்கதுரை நடிப்பில் உருவாகி உள்ள பூமர் அங்கிள் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

7:49 AM IST

பிரிந்து சென்ற மனைவியுடன்... ஜோடியாக வந்து தியேட்டரில் படம் பார்த்த பாலா - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற தனது இரண்டாவது மனைவி எலிசபெத் உடன் சேர்ந்து நடிகர் பாலா தியேட்டருக்கு படம் பார்க்க வந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.  மேலும் படிக்க

7:43 AM IST

இங்கே பாருங்க.. தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் ஆளுநரே பொறுப்பு.. பொங்கும் அன்புமணி ராமதாஸ்..!

கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி சட்டப்பேரவையில் தமிழகத்தில் ஆன்லைன் தடை சட்ட மசோதா இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறார் என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க

7:43 AM IST

திமுக புதிதாக 2 அணிகள் உருவாக்கம்.. தயாநிதி மாறன், கதிர் ஆனந்துக்கு புதிய பொறுப்பு.!

திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

2:43 PM IST:

கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் இஸ்லாமிய ஜமாத் அமைப்பை விமர்சிக்கும் வகையில் சர்ச்சை கருத்து வெளியிட்ட பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியை இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

2:34 PM IST:

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் திமுக மாவட்டச் செயலாளராகவும் மு.க. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவராகவும் வலம் வந்த திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மீதான கோபம் குறைந்து அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

1:14 PM IST:

பாபா படத்தை டிஜிட்டல் மயமாக்கி, அதில் உள்ள சில காட்சிகளை மெருகேற்றி புதுப்பொழிவுடன் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். இதற்காக அப்படத்தின் சில காட்சிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசிக் கொடுத்துள்ளார். அவர் டப்பிங் பேசியபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

12:49 PM IST:

விழுப்புரத்தில் பாமக மாவட்ட துணைத்தலைவர் ஆதித்யன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எதற்கான கொலை செய்தேன் என போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். 

மேலும் படிக்க

12:49 PM IST:

 தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

மேலும் படிக்க

12:32 PM IST:

3 ஆண்டுகளாக காதலித்து வந்த கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடி இன்று திருமணம் செய்துகொண்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி உள்ளனர். தற்போது இவர்களது திருமண புகைப்படம் வெளியாகி உள்ளது.மேலும் படிக்க

11:44 AM IST:

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை  நிறுத்த திட்டமா? என கேள்வி எழுப்பியுள்ள  பாமக நிறுனவர் ராமதாஸ் குறைகளை களைய வேண்டும் தவிர  மூடுவிழா நடத்தக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க..

11:24 AM IST:

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வடமாநிலத்தை சேர்ந்த பெண் சங்கரன்கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:26 AM IST:

திமுக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சைதாப்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். 

10:55 AM IST:

ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், மீண்டும் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க..
 
10:36 AM IST:

அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா, ஆர்யா - சாயிஷா என கோலிவுட்டில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடி ஆன பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க

9:43 AM IST:

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவசரம் காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மதுபானங்கள் விற்பனை செய்வதில் ஆதார் எண்ணை இணைக்க ஏன் அவசரம் காட்டவில்லை என மக்கள் நீதி மய்யம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. 

மேலும் படிக்க

9:38 AM IST:

திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம். உதயநிதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த வாரிசு வந்தாலும் திமுகவிற்கு அவர்கள் தான் தலைமை தாங்கும் நிலை உள்ளது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

9:37 AM IST:

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் தான் நடத்தப்பட்டு உள்ளது. இதில் தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரண்டு போட்டியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்து அவர்கள் முகத்தில் கேக் கிரீமை பூச வேண்டும் என பிக்பாஸ் சொல்கிறார். இதையடுத்து ஒவ்வொருவராக வந்து நாமினேட் செய்கின்றனர். மேலும் படிக்க

9:01 AM IST:

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

மேலும் படிக்க..

8:58 AM IST:

ஏகே 62 படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:14 AM IST:

பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. பாஜகவின் வலிமை அனைத்து தொகுதிகளிலும் வளர்ந்திருப்பதை அந்த போராட்டங்கள் வெளிக்காட்டின. அடுத்து நடத்தப்போகும் போராட்டம் 5000 இடங்களில் இருக்க வேண்டும் என கட்சியினரிடம் கூறியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:05 AM IST:

சுவதீஸ் இயக்கத்தில் யோகிபாபு, ஓவியா, ரோபோ சங்கர், தங்கதுரை நடிப்பில் உருவாகி உள்ள பூமர் அங்கிள் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

7:49 AM IST:

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற தனது இரண்டாவது மனைவி எலிசபெத் உடன் சேர்ந்து நடிகர் பாலா தியேட்டருக்கு படம் பார்க்க வந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.  மேலும் படிக்க

7:43 AM IST: