PM Narendra Modi Interacted with 1996 Cricket World Cup Winning Sri Lankan Heroes : இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி 1996 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற இலங்கை அணி ஜாம்பவான்களை சந்தித்து பேசினார்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 05 April 2025: 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை டீம் ஹீரோக்களை சந்தித்த பிரதமர் மோடி!
Tamil News Live today 05 April 2025: 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை டீம் ஹீரோக்களை சந்தித்த பிரதமர் மோடி!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை டீம் ஹீரோக்களை சந்தித்த பிரதமர் மோடி!
மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு பாய்ச்சல்: ஏப்ரலில் லேமா 4 கர்ஜிக்கத் தயார்!
மெட்டா லேமா 4 செயற்கை நுண்ணறிவு ஏப்ரலில் வெளியீடு: சிறப்பம்சங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போட்டி
மேலும் படிக்கசுகாதாரத் துறையில் அரசு வேலைகள் - உடனே விண்ணப்பிக்கவும்!
செங்கல்பட்டு மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025: புதிய வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி
மேலும் படிக்கLinkedIn: லிங்க்ட்இன்னில் AI பயன்படுத்தி வேலை தேடுவது எப்படி?
2025-ல் லிங்க்ட்இன்னில் AI-ஐ பயன்படுத்தி வேலை தேடுவதற்கான எளிய மற்றும் பயனுள்ள வழிகளை அறிக. சுயவிவர மேம்பாடு, வேலை பொருத்துதல் மற்றும் நெட்வொர்க்கிங் உத்திகளை புரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்கவாட்ஸ்அப்பின் புதிய ரகசியப் பாதுகாப்பு அம்சம்! என்னனு தெரியுமா?
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டுக்காக மேம்பட்ட சாட் தனியுரிமை அம்சத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் பயனர்கள் தாங்கள் அனுப்பும் மீடியாக்களை பெறுநரின் கேலரியில் தானாக சேமிக்கப்படுவதை தடுக்க முடியும். இந்த புதிய தனியுரிமை மேம்பாடு பற்றி மேலும் அறிக.
மேலும் படிக்கடிரம்பின் வரிகளுக்குப் பிறகு உலகளாவிய மந்தநிலைக்கு 60% வாய்ப்பு: ஜே.பி. மோர்கன் எச்சரிக்கை!
JPMorgan Stock Drops : அமெரிக்கா மற்றும் சீனா வர்த்தகப் போரைத் தொடர்ந்து, உலகளாவிய முதலீட்டு நிறுவனமான ஜே.பி. மோர்கன், உலகப் பொருளாதாரம் ஆண்டு இறுதிக்குள் மந்தநிலைக்குள் நுழைவதற்கான வாய்ப்பு 60% வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்கடாடா மோட்டார்ஸ் அதிரடி! 2025-ல் வரவுள்ள அசத்தலான SUV கார்கள், என்ன ஸ்பெஷல்?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2025-ல் ஹாரியர் EV மற்றும் சியரா SUV கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார்கள் மஹிந்திரா மற்றும் BYD கார்களுக்குப் போட்டியாக இருக்கும். புதிய நெக்ஸான் மற்றும் அவின்யா கார்களும் விரைவில் வரவுள்ளன.
மேலும் படிக்கஒவ்வொரு காரும் ரதம் மாதிரி! Family கார்களுக்கு ரூ.70000 வரை தள்ளுபடி வழங்கும் Hyundai
கார் விற்பனை ஏப்ரல் 2025 : 2025 ஏப்ரல் மாதத்தில் பல ஆட்டோ நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கி உள்ளது. Exter, i20, Grand i10 NIOS மற்றும் Venue போன்ற கார்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கிறது.
மேலும் படிக்கரூ.8,300 கோடி பட்ஜெட்; தமிழகத்தில் ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!
PM Narendra Modi Rail and Road Projects in Tamilnadu : ஏப்ரல் 6ஆம் தேதி நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்த பின்னர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் படிக்கமுதல் முறையாக சேப்பாக்கத்தில் தோனியின் பெற்றோர்; இது தோனியின் கடைசி சீசனாக இருக்குமா?
MS Dhoni's Parents Watch CSK vs DC IPL 2025 : ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தங்களது மகன் தோனி விளையாடுவதை அவரது பெற்றோர் நேரில் வந்து கண்டு ரசித்துள்ளனர். ஆம், சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் CSK vs DC போட்டியை பார்க்க தோனியின் பெற்றோர் சேப்பாக்கம் வந்துள்ளனர்.
மேலும் படிக்க2024 மக்களவை தேர்தலுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவு!!
பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்!!
அஜித்தின் 'குட் பேட் அக்லீ' டிரைலர் எதிர்கொள்ளும் நெகட்டிவ் விமர்சனங்கள்; ஏன்?
அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் 'குட் பேட் அக்லீ' படத்தின் டிரைலர் வெளியாகி வைரலான நிலையில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
CSK vs DC IPL 2025: சென்னையை பந்தாடிய கேஎல் ராகுல் – டெல்லி கேபிடல்ஸ் 183 ரன்கள் குவிப்பு!
KL Rahul CSK vs DC IPL 2025 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் 17ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் கேஎல் ராகுலின் அதிரடியால் 183 ரன்கள் குவித்துள்ளது.
மேலும் படிக்கசிம்மத்தில் செவ்வாய் பெயர்ச்சி: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்?
Mars Transit in Leo 2025 Predictions in Tamil : வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் சிம்ம ராசியில் பிரவேசிப்பதால், 3 ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் நன்மைகளும் உண்டாகும். அந்த 3 ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.
மேலும் படிக்கபள்ளி மாணவனை துடப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் - கொந்தளித்து அறந்தாங்கி நிஷா!
விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா, பள்ளி மாணவன் ஒருவன் முட்டை கேட்டதற்காக அவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு பணியாளரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பீதியைக் கிளப்பிய டிரம்ப்! அலறி அடித்து பொருட்களை வாங்கிக் குவிக்கும் அமெரிக்க மக்கள்!
டொனால்டு டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் அமெரிக்காவில் இறக்குமதி பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. இதனால், விலை உயர்வுக்கு முன் மக்கள் மின்னணு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கார்கள் மற்றும் தளபாடங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
தயிருடன் 'இதை' மட்டும் சேர்த்து சாப்பிடுங்க.. எப்படிப்பட்ட மலச்சிக்கலா இருந்தாலும் குணமாகிடும்!!
வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தமாக்க தயிரை எப்படி சாப்பிட வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம்.
மேலும் படிக்கபாம்பன் பாலம் திறப்பு முதல் ராமேஸ்வரம் கோவில் தரிசனம் வரை! பிரதமர் மோடியின் பயண விவரம் இதோ!
பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் மோடியின் முழுமையான பயணத்திட்டத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மேலும் படிக்கதமிழகத்தில் இன்று இந்த 7 மாவட்டங்களில் ஏழரையை கூட்டப்போகுதாம்! மழை அலறவிடும் வானிலை மையம்!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் உட்பட 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க