TN Winners List Tamil: தமிழக அரசியல் வரலாற்றில் 50 ஆண்டுகாலத் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தைச் சுக்குநூறாக உடைத்து, புதிய சரித்திரம் படைத்துள்ளது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக).

தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ம் ஆண்டு நடைபெற்றுள்ள சட்டமன்றத் தேர்தல், ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆதிக்கத்திற்கு இடையே, புதிய அரசியல் சக்திகளின் வரவும், மாறி வரும் வாக்காளர்களின் மனநிலையும் இந்தத் தேர்தலை இந்தியாவே உற்றுநோக்கும் ஒரு களமாக மாற்றியுள்ளது. கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில், தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 85.1% வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே நிலவும் அரசியல் விழிப்புணர்வையும், மாற்றத்திற்கான தேவையையும் பறைசாற்றுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பாரம்பரியமான திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே, நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகம் (TVK) ஒரு பலமான மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது. இதமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 1967-க்குப் பிறகு திமுக, அதிமுக அல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. 233 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

எனினும், ஆட்சியமைக்க 118 இடங்கள் வேண்டும் என்பதால் தவெக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா அல்லது மற்ற கட்சிகளின் எம் எல் ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். அதோடு விஜய்யின் நண்பர் (ஸ்ரீகாத்), விஜய்யின் கார் டிரைவரின் மகன் (சபரிநாதன்), ஆட்டோ டிரைவர் (விஜய் தாமு) ஆகியோர் உள்பட தவெகவின் அறிமுக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். இந்த நிலையில் தான் கட்சி வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார் யார் என்று இந்த அட்டவணையில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.

வ.எண்வேட்பாளர்கட்சிதொகுதிவாக்குகள்
1.எம் ஹரிஷ்தவெகஆலந்தூர்112205
2.சிவா வி மெய்யநாதன்திமுகஆலங்குடி64929
3.பால் மனோஜ் பாண்டியன் திமுகஆலங்குளம்69170
4.இசக்கி சுப்பையாஅதிமுகஅம்பாசமுத்திரம்65589
5.பாலமுருகன்தவெகஅம்பத்தூர்133339
6.வில்வநாதன்திமுகஆம்பூர்74102
7.வேலழகன்அதிமுகஅணைக்கட்டு76302
8.மகாராஜன்திமுகஆண்டிபட்டி74324
9.ராம்குமார்தவெகஅண்ணாநகர்71375
10.ஹரிபாஸ்கர் அதிமுகஅந்தியூர்60042
11.காந்திராஜ்தவெகஅரக்கோணம்73776
12.ஜெயசுதாஅதிமுகஆரணி76735
13.முகமது ஃபெர்வாஸ்தவெகஅறந்தாங்கி73244
14.இளங்கோதிமுகஅரவக்குறிச்சி70827
15.சுகுமார்அதிமுகஆற்காடு105608
16.ராஜேந்திரன்அதிமுகஅரியலூர்95219
17.ராமச்சந்திரன்திமுகஅருப்புக்கோட்டை65104
18.ஐ பெரியசாமிதிமுகஆத்தூர்106240
19.ஜெயசங்கரன் அதிமுகஆத்தூர்80843
20.ரமேஷ் குமார்தவெகஆவடி180384
21.எஸ் கமலிதவெகஅவனாசி84209
22.கோவிந்தரசன்அதிமுகபர்கூர்71240
23.கருப்பணன்அதிமுகபவானி75577
24.தமிழ்செல்விதவெகபவானிசாகர்72391
25.அருண்மொழி தேவன்அதிமுகபுவனகிரி75707
26.ஓ பன்னீர்செல்வம்திமுகபோடிநாயக்கனூர்85206
27.தியாகராஜன்தவெகசெங்கல்பட்டு137136
28.வேலுதிமுகசெங்கம்87802
29.உதயநிதி ஸ்டாலின்திமுகசேப்பாக்கம் - திருவல்லிக்கேணி62992
30.முக்கூர் சுப்பிரமணியன்அதிமுகசெய்யாறு86680
31.தமீம் அன்சாரிதிமுகசிதம்பரம்69739
32.சம்பத்குமார்தவெககோயம்புத்தூர் வடக்கு92500
33.செந்தில்பாலாஜிதிமுககோயம்புத்தூர் தெற்கு59724
34.தாரகை கத்பர்ட்காங்கிரஸ்குளச்சல்66207
35.எம் ராஜூதிமுககுன்னூர்50470
36.ராஜ்குமார்தவெககடலூர்70856
37.ஜெகநாத்மிஸ்ராதவெககம்பம்85394
38.சத்யபாமாஅதிமுகதாராபுரம்81100
39.சௌமியா அன்புமணிபாமகதர்மபுரி93713
40.ராஜசேகர்அதிமுகசெய்யூர்63809
41.செந்தில்குமார்திமுகதிண்டுக்கல்
42.மரியவில்சன்தவெகடாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
43.எடப்பாடி பழனிசாமிஅதிமுகஎடப்பாடி
44.ராஜ்மோகன்தவெகஎழும்பூர்
45.விஜய் பாலாஜிதவெகஈரோடு (கிழக்கு)
46.ஆனந்த் மோகன்தவெகஈரோடு (மேற்கு)
47.சுப்பிரமணியன்தவெககந்தர்வகோட்டை
48.நல்லதம்பிஅதிமுககங்கவள்ளி
49.கணேஷ்குமார்பாமகசெஞ்சி
50.செங்கோட்டையன்தவெககோபிசெட்டிபாளையம்
51.திராவிடமணிதிமுககூடலூர்
52.சிந்துதவெககுடியாத்தம்
53.விஜயகுமார்தவெககும்மிடிபூண்டி
54.சேகர்பாபுதிமுகதுறைமுகம்
55.சம்பத்குமார்அதிமுகஅரூர்
56.பாலகிருஷ்ணரெட்டிஅதிமுகஒசூர்
57.வைத்திலிங்கம்பாமகஜெயம்கொண்டான்
58.கேசி வீரமணிஅதிமுகஜோலார்பேட்டை
59.ராஜேந்திரன்திமுககடையநல்லூர்
60.அக்ரி கிருஷ்ணமூர்த்திஅதிமுககலசபாக்கம்
61.அருள் விக்னேஷ்தவெககள்ளக்குறிச்சி
62.ஆர்வி ரஞ்சித்குமார்தவெககாஞ்சிபுரம்
63.நடராஜ்அதிமுககாங்கேயம்
64.தளவாய் சுந்தரம்அதிமுககன்னியாகுமரி
65.டாக்டர் பிரபுதவெககாரைக்குடி
66.விஜயபாஸ்கர்அதிமுககரூர்
67.சுதாகர்தவெககாட்பாடி
68.ஜோதிமணிவிசிககாட்டுமன்னார்கோயில்
69.கனிமொழி சந்தோஷ்தவெககவுண்டம்பாளையம்
70.ராஜேஷ் குமார்காங்கிரஸ்கிள்ளியூர்
71.ராமச்சந்திரன்அதிமுககீழ்பென்னாத்தூர்
72.தென்றல் குமார்தவெககீழ்வைத்தினாங்குப்பம்
73.லதாகம்யூனிஸ்ட்கீழ்வேளூர்
74.விக்னேஷ்தவெககிணத்துக்கடவு
75.விஎஸ் பாபுதவெககொளத்தூர்
76.கருணாநிதிதிமுககோவில்பட்டி
77.முகுந்தன்தவெககிருஷ்ணகிரி
78.சத்யாதவெககிருஷ்ணராயபுரம்
79.சூரியனூர் சந்திரன்திமுககுளித்தலை
80.விஜயலட்சுமிதவெககுமாரபாளையம்
81.வினோத்தவெககும்பகோணம்
82.சிவசங்கர்திமுககுன்னம்
83.பன்னீர்செல்வம்திமுககுறிஞ்சிப்பாடி
84.லீமாரோஸ் மார்ட்டின்அதிமுகலால்குடி
85.ஜெயராமகிருஷ்ணன்திமுகமடத்துக்குளம்
86.விஜயபிரபுதவெகமாதவரம்
87.மதர் பதுரூதீன்தவெகமதுரை (மத்திய)
88.கார்த்திகேயன்தவெகமதுரை கிழக்கு
89.கல்லணைதவெகமதுரை வடக்கு
90.கோபிசன்தவெகமதுரை தெற்கு
91.தங்கப்பாண்டி தவெகமதுரை மேற்கு
92.மரகதம் குமரவேல்அதிமுகமதுராந்தகம்
93.ரேவந்த் சரண்தவெகமதுரவாயில்
94.சண்முகம்அதிமுகமயிலம்
95.கதிரவன்திமுகமண்ணச்சநல்லூர்
96.இளங்கோவன்தவெகமானாமதுரை
97.கதிரவன்தவெகமணப்பாறை
98.காமராஜ்அமமுகமன்னார்குடி
99.ஜமால் முகமது யூனூஸ்காங்கிரஸ்மயிலாடுதுறை
100.விஸ்வநாதன்காங்கிரஸ்மேலூர்
101.சுனில் ஆனந்த்தவெகமேட்டுப்பாளையம்
102.வெங்கடாச்சலம்அதிமுகமேட்டூர்
130.சண்முகம்தவெகமொடக்குறிச்சி
104.ராஜகண்ணப்பன்திமுகமுதுகுளத்தூர்
105.விக்னேஷ்தவெகமுசிறி
106.வெங்கடராமண்தவெகமயிலாப்பூர்
107.ஜவஹிருல்லாதிமுகநாகப்பட்டினம்
108.ஆஸ்டின்திமுகநாகர்கோவில்
109.திலீப்தவெகநாமக்கல்
110.ரெட்டியார்பட்டி நாராயணன்தவெகநாங்குனேரி
111.காமராஜ்அதிமுகநன்னிலம்
112.நத்தம் விஸ்வநாதன்அதிமுகநத்தம்
113.ராஜேந்திரன்அதிமுகநெய்வேலி
114.அய்யனார்தவெகநிலகோட்டை
115.சக்கரப்பாணிதிமுகஒட்டன்சந்திரம்
116.மணிஅதிமுகஓமலூர்
117.வைத்திலிங்கம்திமுகஒரத்தநாடு
118.மதன்ராஜாதவெகஓட்டப்பிடாரம்
119.செல்லச்சுவாமிகம்யூனிஸ்ட்பத்மநாபபுரம்
120.கேபி அன்பழகன்அதிமுகபாலக்கோடு
121.ரவிமனோகரன்அதிமுகபழனி
122.அப்துல் வாகாப்திமுகபாளையங்கோட்டை
123.ராம்குமார்தவெகபல்லடம்
124.காமாட்சிதவெகபல்லாவரம்
125.மோகன்அதிமுகபண்ருட்டி
126.ஷாஜகான்முஸ்லீம் லீக்பாபநாசம்
127.மரகதம் வெற்றிவேல்அதிமுகபாப்பிரெட்டிபட்டி
128.கதிரவன்திமுகபரமக்குடி 
129.சேகர்அதிமுகபரமத்திவேலூர்
130.அண்ணாதுரைதிமுகபட்டுக்கோட்டை
131.கஜேந்திரன்தவெகபென்னாகரம்
132.சிவக்குமார்தவெகபெரம்பலூர்
133.சி ஜோசப் விஜய்தவெகபெரம்பூர்
134.அசோக் குமார்திமுகபேராவூரணி
135.சபரி ஐங்கரன்தவெகபெரியகுளம்
136.ஜெயக்குமார்அதிமுகபெருந்துறை
137.நித்யானந்தன்திமுகபொள்ளாச்சி
138.அபிஷேக்தவெகபோளூர்
139.ரவிதவெகபொன்னேரி
140.நிவேதா முருகன்திமுகபூம்புகார்
141.பிரகாசம்தவெகபூந்தமல்லி
142.முத்துராஜாதிமுகபுதுக்கோட்டை
143.சதீஷ் கிரிஸ்டோபர்தவெகராதாபுரம்
144.ஜெகதீஸ்வரிதவெகராஜபாளையம்
145.காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்திமுகஇராமநாதபுரம்
146.தஹிராதவெகராணிப்பேட்டை
147.லோகேஷ் தமிழ்செல்வன்தவெகராசிபுரம்
148.கார்த்திகேயன்திமுகரிஷிவந்தயம்
149.விஜய் தாமுதவெகராயபுரம்
150.அருள் பிரகாசம்தவெகசைதாப்பேட்டை
151.சிவக்குமார்தவெகசேலம் (வடக்கு)
152.விஜய் தமிழன் பார்த்திபன்தவெகசேலம் (தெற்கு)
153.லட்சுமணன்தவெகசேலம் (மேற்கு)
154.திலீபன் ஜெய்சங்கர்அதிமுகசங்கரன்கோவில்
155.ராகேஷ்அதிமுகசங்கராபுரம்
156.வெற்றிவேல்அதிமுகசங்ககிரி
157.கடற்கரைராஜ்திமுகசாத்தூர்
158.சந்திரசேகர்தவெகசேந்தமங்கலம்
159.கருப்பையாதவெகசோழவந்தான்
160.கபில்தவெகசோளிங்கர்
161.ஈசிஆர் சரவணன்தவெகசோளிங்கநல்லூர்
162.ஸ்ரீ கிரி பிரசாத்தவெகசிங்கநல்லூர்
163.செந்தில் செல்வன்திமுகசீர்காழி
164.குழந்தை ராணிதவெகசிவகங்கை
165.
166.
167.
168.
169.
170.
171.
172.
173.
174.
175.
176.
177.
178.
179.
180.
181.
182.
183.
184.
185.
186.
187.
188.
189.
190.
191.
192.
193.
194.
195.
196.