Security guard at Jayalalithaa Kodanad Estate hacked to death
வனத்தைஆண்டசிங்கம்மரித்துவிழுந்துவிட்டபிறகுசிறுபுழுக்கள்கூடஅச்சமின்றிஅதன்மீசையில்ஊஞ்சலாடும். இதேநிலைதான்கொடநாடுபங்களாவில்நிகழ்ந்திருக்கும்கொலையும்!...
நீலகிரிமாவட்டம்கோத்தகிரியிலிருந்துசுமார்பதினைந்துகிலோமீட்டர்தூரத்தில்கொடநாடுபகுதியிலிருக்கிறதுமறைந்தமுன்னாள்முதல்வர்ஜெயலலிதாவின்பங்களா. 1994வாக்கில்அதிகாரப்பூர்வமாகஇந்தபகுதியில்பலஏக்கர்களைஜெயலலிதாவாங்கினார்என்றுதகவல். கிட்டத்தட்டஎண்ணூற்றுஏக்கர்என்கிறார்கள். சுற்றிலும்தேயிலைஎஸ்டேட்டுகள்விரிந்திருக்கஅதன்நடுவில்ரசித்துரசித்துஇந்தபங்களாவைஜெ.,வும்சசியும்இணைந்துவடிவமைத்துகட்டினார்கள். இந்தபங்களாவுக்கென்றுஏகப்படஸ்பெஷாலிட்டிகள்உண்டு. எவ்வளவுமுயன்றாலும்வெளியிலிருந்துபங்களாவைஅவ்வளவுஎளிதாகபார்த்துவிடமுடியாது. பக்கத்தில்உள்ளசிறுகுன்றின்மீதேறிநின்றாலும்கூடபோட்டோவுக்குசிக்காது. துவக்கத்தில்எஸ்டேட்டினுள்இப்படியொருபிரம்மாண்டபங்களாவைஜெ., உருவாக்கியிருக்கிறார்என்றுவெளியில்யாருக்கும்தெரியாது.

ஆனால்கடந்ததி.மு.க. ஆட்சியின்போதுஅக்கட்சிசார்பாககொடநாடுபஞ்சாயத்துதலைவராகஇருந்தபொன்தோஸ், கோடநாடுபகுதியில்ஜெயலலிதாகட்டிடம்மற்றும்பொதுபாதைகள்விஷயத்தில்பலவிதிமீறல்களைநிகழ்த்திஅவற்றைஅனுபவித்துவருகிறார்என்றுபிரச்னையைகிளப்பியபிறகு, கட்டுமானத்தைஆய்வுசெய்யவருமானவரித்துறைஉள்ளேநுழைந்ததும், போலீஸுக்குஎதிராகஅ.தி.மு.க.வினர்முறுக்கியதும், அதன்விளைவாகபங்களாவின்பிரம்மண்டத்தைவேண்டுமென்றேபோலீஸ்வெளியிட்டதும்...என்றுபலகூத்துகள்நிகழ்ந்தன.
கொடநாடுபங்களாவின்கட்டமைப்புபற்றியபலபிரமிப்புதகவல்கள்அ.தி.மு.க.வின்சீனியர்புள்ளிகள்மத்தியிலேயேஉண்டு. உள்ளேசுரங்கஅறைகள்உள்ளன...என்பதில்ஆரம்பித்துபலநிரூபிக்கப்படாதஹேஸ்யங்களும்உள்ளன. ஆனால்ஒன்றுமட்டும்நிச்சயம், தான்முதல்வராகஇருக்கும்பட்சத்தில்கொடநாட்டில்தங்கியிருக்கும்வேளையில்இங்கிருந்தேஆட்சியைநடத்தும்வகையில்ஒருமினிதலைமைசெயலகத்தையேவடிவமைத்துவைத்திருக்கிறார்ஜெ, என்பதுமட்டும்உண்மை. பலதுறைசெயலர்களுடன்அவசரமீட்டிங்நடத்துவதில்ஆரம்பித்துஅத்தனையையும்இங்கேநடத்திக்கொள்ளவசதியுண்டு.
அரசுநிர்வாகரீதியாகஜெ., பலவிஷயங்களைகொடநாடைமையப்படுத்திசெய்தாரென்றால், பங்களாவைநிர்வகிக்கும்பவர்முழுவதும்சசியின்கைகளில்தான்இருந்தன. பங்களாவினுள்வைப்பதற்காகபுதுவிதமலர்செடிகளைஊட்டிபொட்டானிகல்கார்டனிலிருந்துசசிவாங்கிவருவதுவழக்கம். சிம்பிளாகஒருசுடிதாரைபோட்டபடிபொட்டானிகல்கார்டனுக்குள்ஆளரவமில்லாதஅதிகாலைநேரத்தில்சசிஅலைந்துபிடித்துபூச்செடிநாற்றுகள்எடுப்பதும், அந்ததொட்டியைதூக்கிக்கொண்டுவாகனத்தைநோக்கிவனம்அல்லதுதோட்டக்கலைதுறையின்முக்கியஅதிகாரிகள்ஓடுவதும்பலநாட்கள்நடந்தகூத்து. பொட்டானிகல்கார்டனின்மரங்களில்வாசம்செய்யும்பறவைகளைகேட்டால்கெக்கேபிக்கேசிரிப்புடன்இந்தகதைகளைசொல்லும்.
ஜெ.,வின்கொடநாடுபங்களாவைகடந்துதான்கொடநாடுகாட்சிமுனை (வியூபாயிண்ட்) பகுதிக்குடூரிஸ்டுகள்செல்லவேண்டும். ஜெ., இங்கேதங்கியிருந்தால்போதும், அதிலும்அவர்முதல்வராகவேறுஇருந்தால்அம்புட்டுதேன். கோத்தகிரியிலிருக்கும்கொடநாடுஜங்ஷனிலிருந்தேகெடுபிடியைஆரம்பித்துவிடும்போலீஸ்துறை. இன்ச்பைஇன்ச்ஸ்கேன்செய்தேவைத்திருப்பார்கள். தமிழ்நாடுபோலீஸ்போதாது, ஜெ.,வுக்கானகறுப்புபூனைபாதுகாப்புபோதாதுஎன்றுகொடநாடில்ஜெ., இருக்கும்காலங்களில்பங்களாவைசுற்றிஅதிரடிப்படையையும்நிறுத்திவைத்துகாற்றையும்விசாரித்துவிட்டேவீசஅனுமதிப்பார்கள் . தனதுதலைவாபடரிலீஸில்சிக்கல்வந்தபோதுகொடநாடில்தங்கியிருந்தஜெயலலிதாவைசந்தித்துஉதவிகேட்கவந்தநடிகர்விஜய், பங்களாவிலிருந்துசிலகிலோமீட்டர்முன்னாடியேநிறுத்திஇறக்கிவிடப்பட்டதும், கால்வலிக்ககாத்துகிடந்தும்கூடஅனுமதிகிடைக்காமல்திரும்பியதும்கொடநாடுபங்களாவின்சாகசகதைகளில்ஒன்று.
பலநூறுஏக்கரில்விரிந்துகிடக்கும்கொடநாடுஎஸ்டேட்மட்டுமில்லாதுசமீபசிலவருடங்களுக்குமுன்அதன்அருகிலிருக்கும்கர்சன்எஸ்டேட்எனும்எஸ்டேட்டையும்ஜெ., வாங்கினார். இதுசுமார் 900 ஏக்கர்இருக்குமாம். இந்தஎஸ்டேட்பகுதியில்ஹெலிபேடேஅமைக்கப்பட்டிருக்கிறதுஜெ.,வின்வசதிக்காக. ஜெ., மற்றும்சசிவசதிக்காககட்டுப்பாடுகள்நிறைந்தஇந்தவனப்பகுதியிலும், அதைஒட்டியபட்டாநிலங்களிலும்நடத்தப்பட்டவிதிமீறல்களும்கவனத்தில்கொள்ளப்படவேண்டியவையே!
இப்பேர்ப்பட்டகொடநாடுபங்களாஜெ., இறப்பிற்குபின்ஆளரவமற்றுஇருப்பதுவேடிக்கைகலந்தவேதனை. எப்படிபோயஸ்கார்டன்இல்லத்தில்தங்கசசிடீம்பயப்படுகிறதுஎன்றுதகவல்எழுந்ததோஅதேபோலத்தான்இங்கும். இந்நிலையில்தான்ஞாயிற்றுக்கிழமைநள்ளிரவில்பங்களாவின்செக்யூரிட்டிகளில்ஒருவரானஓம்கார்வெட்டிக்கொல்லப்பட்டிருக்கிறார். கொள்ளைமுயற்சியுடன்ரெண்டுபொலீராகார்களில்வந்தவர்கள் 10 அல்லது 11வதுகேட்டில்உள்ளஇரண்டுசெக்யூரிட்டிகளைவெட்டிவிட்டுஉள்ளேநுழைந்திருக்கிறார்கள், வெட்டுப்பட்டதில்ஓம்கார்இறந்துவிடஇன்னொருவர்படுகாயத்துடன்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்என்றுமுதற்கட்டவிசாரணையில்தெரியவருகிறது. பங்களாவின்கேட்மற்றும்கண்ணாடிகதவுகள்உடைபட்டிருப்பதைபார்க்கையில்இதுகொள்ளைமுயற்சியேதான், இருந்தாலும்செக்யூரிட்டிகளின்பர்சனல்விவகாரம்எதுவும்காரணமாகஇருக்குமோஎன்றும்விசாரிக்கிறோம்...என்கிறதுநீலகிரிபோலீஸ்.
ஜெயலலிதாஇருந்தபோதுசிங்ககுகைபோல்கனகம்பீரமாகஇருந்தகொடநாடுபங்களாஇன்றுகொலைநாடுபங்களாவாகமாறியிருப்பதுஆளும்நபர்கள்அவர்மீதுவைத்திருக்கும்விசுவாசத்தின்ஒருதுளிஉதாரணம்!
