திருவள்ளூர்

திருவள்ளூரில் மஃப்டியில் ஊருக்குள் புகுந்த காவலாளர்கள், அங்கு நின்று பேசிக் கொண்டிருந்தவர்களை வம்பிழுத்து தாக்கியதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.