இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில், ஏழு வருடங்களாக காதலித்துவிட்டு பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய சிறப்பு காவல்படைக் காவலர் கைது செய்யப்பட்டார்.