பேருந்து மோதி பிளஸ் 2 மாணவி பலி.. சுதந்திர தின விழா முடித்து வீடு திரும்பிய போது சோகம்..ஓட்டுநனர் தப்பியோட்டம்

சென்னை அருகே தனியார் பள்ளியில் சுதந்திர தினவிழாவை கொண்டாடி விட்டு திரும்பி வரும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த மாணவி லட்சுமிஸ்ரீ, அரசு மாநகர பேருந்து மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். குரோம்பேட்டை பள்ளியில் பயின்று வரும் மாணவி, இன்று சுதந்திர தினவிழாவை முடித்து, சைக்கிளில் வீடு திரும்பும் போது அஸ்தினாப்புரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.
 

Plus 2 student killed in government bus collision

சென்னை அருகே தனியார் பள்ளியில் சுதந்திர தினவிழாவை கொண்டாடி விட்டு திரும்பி வரும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த மாணவி லட்சுமிஸ்ரீ, அரசு மாநகர பேருந்து மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

குரோம்பேட்டை பள்ளியில் பயின்று வரும் மாணவி, இன்று சுதந்திர தினவிழாவை முடித்து, சைக்கிளில் வீடு திரும்பும் போது அஸ்தினாப்புரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மாணவியின் சைக்கிள் மீது பேருந்து மோதி அவர் பலியானார். பொழிச்சலூர் - அஸ்தினாபுரம் சென்ற 52H  அரசு பேருந்து மோதியதில் பிளஸ் 2 மாணவி லட்சுமி ஸ்ரீ உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய அரசு பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios