petrol and diesel cost incresed today

வாரத்தின் 4 ஆவது வர்த்தக தினமான இன்று, பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்பதை பார்க்கலாம்.

தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன் படி இன்று காலை 6 மணி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை:

பெட்ரோல் விலை:

விலை 18 காசுகள் உயர்ந்து - லிட்டருக்கு ரூ.74.20 ஆகவும்,

டீசல் விலை

21 காசுகள் அதிகரித்து - லிட்டருக்கு ரூ.65.63 ஆகவும் உள்ளது.