Asianet News TamilAsianet News Tamil

10 செகண்ட் வீடியோ தான் உண்மை....! இடையில் ஒரு “எடிட்டிங்”...கிடைக்குமா பதில்...?                  

only 10 seconds video is true inbetween there is a editing
only 10 seconds video is true inbetween there is a editing
Author
First Published Dec 20, 2017, 11:55 AM IST


10 செகண்ட் வீடியோ தான் உண்மை....! இடையில் ஒரு “எடிட்டிங்”...                  

மருத்துவமனையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டார், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.

இன்னும் பல வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என்றும்,நேரம் வரும் போது வெளியிடுவோம் என்றும் வெற்றிவேல் தெரிவித்து உள்ளார்

 ஜெயலலிதா குறித்து தவறான கருத்து கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,விசாரணை ஆணையம் என்னை அழைக்கவில்லை, அழைத்தால் வீடியோ ஆதாரத்தை கொடுப்பேன் என்றும் வெற்றில்வேல்  தெரிவித்து உள்ளார்

only 10 seconds video is true inbetween there is a editing

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 20 செகண்ட் வீடியோ வெளியிட்டாலும்,சரியாக 10  செகண்ட் ஆகும் போது, மீண்டும் அதே வீடியோ குளோஸ்ல காண்பிக்கப்படுகிறது.

ஒரு வீடியோ வெளியிட்டால்,அது எடிட் செய்யாமல்,ஒரு நிமிடமோ அல்லது பல நிமிடமோ,எடிட் செய்யாமல் முழுமையான வீடியோ  வெளியாகி இருந்தால்,அதனுடைய உண்மைத்தன்மை என்னெவென்று தெரிந்து இருக்கும்

இரண்டாவது மாடி

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் சிகிச்சை பெற்று வந்தார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.அப்படி என்றால், வீடியோவில் பார்க்கும் போது ஜன்னல் ஓரத்தில் சிறு சிறு செடிகள்  காணப்படுகிறது ..அப்படியென்றால் எந்த தளத்தில் சிகிச்சை பெற்று வந்தார் என்ற சந்தேகம் மட்டுமின்றி,அப்போலோ மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்தாரா என்ற சந்தேகமும் எழுகிறது

எப்போது பதிவு செய்யப்பட்டது ?

ஜெ சிகிச்சை குறித்த இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது  என்ற எந்த விவரமும் குறிப்பிடபடவில்லை.....என்பது குறிப்பிடத்தக்கது

only 10 seconds video is true inbetween there is a editingமேலும் பல  கேள்விகள் எழுகிறது... இருந்த போதிலும்,  வீடியோவில்  எடிட் செய்யப்பட்டது ஏன்  என்ற  கேள்வி தான்  தற்போது மிக  முக்கியமாக  பார்க்கப்  படுகிறது  

Follow Us:
Download App:
  • android
  • ios