பெரம்பலூர்

தூக்கத்தில் வண்டி ஓட்டிய ஓட்டுநர் ஆம்னி வேனை கொண்டுச்சென்று புளியமரத்தில் மோதினார். இதில், வேனில் பயணித்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் கருப்பைய்யாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் பெரம்பலூர் வந்து விபத்தில் சிக்கிய மனைவி, மகள்களை பார்த்து கதறினார்.