minister velumani admit in apollo
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் வேலுமணி, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
என்ன உடல்நலக் குறைவு என்பது குறித்த தகவல்கள் தெளிவாக தெரியாதபோதிலும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.
