கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மோட்டார் பைக் மீது மின்னல் வேகத்தில் லாரி மோதியதால் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் இருவர் துடிதுடித்து இறந்தனர்.