மாவட்ட வாரியாக மாணவர்களின் தேர்ச்சி பட்டியல்
பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம்முதலிடத்தைப் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 16வது இடத்தைப் பிடித்துள்ளது.
வருவாய் மாவட்ட வாரியாக, பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
மாவட்டம் எழுதியவர்கள் தேர்ச்சி சதவீதம் பள்ளிகளின் எண்ணிக்கை
கன்னியாகுமரி 25,552 24,466 95.75 230
திருநெல்வேலி 38,041 36,550 96.08 305
ஈரோடு 26,982 26,088 96.69 207
தூத்துக்குடி 21,411 20,648 96.44 181
ராமநாதபுரம் 15,386 15,325 96.77 133
சிவகங்கை 16,670 16,033 96.18 144
விருதுநகர் 25,013 24,564 97.85 200
தேனி 14,918 14,311 95.93 123
மதுரை 39,022 36,529 93.61 300
திண்டுக்கல் 22,332 20,723 92.80 187
ஊட்டி 8,361 7,697 92.06 74
திருப்பூர் 25,042 24,052 96.05 189
கோவை 37,951 36,369 95.83 346
சேலம் 40,941 38,032 92.89 299
நாமக்கல் 29,643 28,576 96.40 198
கிருஷ்ணகிரி 22,907 20,163 88.02 167
தருமபுரி 21,799 20,106 92.23 148
புதுக்கோட்டை 20,457 18,853 92.16 155
கரூர் 11,404 10,829 94.96 104
அரியலூர் 8,365 7,401 88.48 72
பெரம்பலூர் 9,212 8,617 93.54 68
திருச்சி 36,094 34,469 95.50 231
நாகப்பட்டினம் 18,762 16,526 88.08 130
திருவாரூர் 14,566 12,930 88.77 110
தஞ்சாவூர் 31,037 28,699 92.47 208
விழுப்புரம் 41,774 36,075 86.36 268
கடலூர் 31,333 26,589 84.86 200
திருவண்ணாமலை 27,769 25,502 91.84 211
வேலூர் 44,590 37,897 84.99 332
காஞ்சிபுரம் 49,660 44,124 88.85 341
திருவள்ளூர் 46,798 40,980 87.57 321
சென்னை 53,347 49,607 92.99 407