பிறந்து இரண்டு மணி நேரம் ஆவதற்குள்  தூக்கியெறியபட்ட குழந்தையை காபாற்றியள்ளார் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பெண் கீதா. அந்த பெண் மணி ,குழந்தையை காப்பாற்றிய வீடியோ காட்சி வைரலாக பரவியது. சுதந்திர திருநாளில் கண்டெடுத்த அந்த குழந்தைக்கு  சுதந்திரம் யென்ற பெயர் சூட்டபட்டுள்ளது.