Husband killed his wife scold him for not going work

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வேலைக்கு போகாமல் வெட்டியாக இருப்பதாக திட்டிய மனைவியை, கணவரே உலக்கையால் அடித்து கொன்றுள்ளார். 

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் சண்முகசுந்தரத்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

வேலைக்கு போகாமல் வெட்டியாக இருப்பதாக திட்டிய மனைவியை, கணவரே உலக்கையால் அடித்து கொன்ற சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.