தன் நெஞ்சி மீது “ அம்மா படம் ” வைத்தே உயிர் விட்ட மாற்றுத்திறனாளி.....!! நெஞ்சை உருக்கும் காட்சி.....!!!!
ஜெயலலிதா மறைவையொட்டி , ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த அக்கரைபாளையத்தை சேர்ந்தவர் முத்தான் . இவருக்கு பழனிசாமி என்ற மகன் உள்ளார்.
நாற்பது வயது மதிக்கத்தக்க பழனிசாமி ஒரு மாற்றுத்திறனாளி. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தீராத பற்று கொண்டவர்.
இந்நிலையில், ஜெயலலிதா மறைவை கேள்விப்பட்ட நாள் முதலே , மிகவும் சோகமா காணப்பட்டுள்ளார்.
மேலும் , ஜெயலலிதாவின் மறைவிற்காக, மொட்டை போட்டு சாங்கியம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரமா பார்த்து , விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
அவர் இறக்கும் போது, அம்மாவின் நினைவாக , அம்மா படம் போட்ட, காலண்டரை , தன் நெஞ்சு மீது வைத்தே உயிர் விட்ட சம்பவம் அனைவரையும் கலங்க வைக்கிறது......
