gold rate increased
வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று,தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தை பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
அதன்படி,காலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கம்
ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ.2,820 ஆக உள்ளது.அதன்படி
சவரனுக்கு ரூ.22 ஆயிரத்து, 560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி - ரூ.42.10 காசுகளுக்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த இரண்டு வாரங்களாகவே ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.
