கடலூர்

காதலனான அ.ம.மு.க-வின் மாணவர் அணிச் செயலாளரை தனக்கு திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி காதலி, காதலனின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தலைமறைவான காதலனை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

அதற்கு கனிமொழி, "எனது காதலன் ஜானகிராமனுடன் திருமணம் செய்துவையுங்கள். அதுவரை இங்கிருந்து செல்லமாட்டேன்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். காவலாளர்கள் என்ன செய்வதென்று திணறினர். ஜானகிராமனை தேடும் பணியில் காவலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் கனிமொழி தொடர்ந்து அங்கேயே போராட்டம் நடத்தி வருகிறார்.