farmers do this to get electric connection soon
நாகப்பட்டினம்
விவசாயிகள் விரைந்து மின் இணைப்பை பெற நாகப்பட்டினம் மின் பகிர்மான வட்டத்தின் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அதன் மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அங்கு விருப்பக் கடிதத்துடன், வருவாய் ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.
