புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் எதிரெதிரே வந்த கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். வாகனங்களில் பயணித்த ஆறு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிரெதிரே வந்த கார்கள் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.