exhibition in theevu thidal

தீவு திடலில் இன்று அரசு பொருட்க்காட்சி தொடங்கி வைக்கப் பட்டது. அதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்களுடன் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் படங்கள் வைக்கப் பட்டு உள்ளது.

மேலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல பாடங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

2

3

4

5

6

7

8

9

10